No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




நிழல் கிரகம் என்று அழைக்கப்படும் கிரகம் எது?

Sep 10, 2019   Malini   394    ஜோதிடர் பதில்கள் 

1. வணிசை கரணத்திற்கான விலங்கு எது?

🌟 வணிசை கரணத்திற்கான விலங்கு எருது ஆகும்.

2. நிழல் கிரகம் என்று அழைக்கப்படும் கிரகம் எது?

🌟 நிழல் கிரகம் என்று அழைக்கப்படும் கிரகம் ராகுவும், கேதுவும் ஆகும்.

3. ஒருவரின் எதிர்காலம் பற்றி கூற லக்னம் முக்கியமா? அல்லது ராசி முக்கியமா?

🌟 ஒருவரின் எதிர்காலம் பற்றி கூற லக்னம் முக்கியமானதாகும்.

4. தசாபுத்தி என்றால் என்ன?

🌟 தசாபுத்தி என்பது நவகிரகங்கள் இந்த பிரபஞ்சத்தில் பிறப்பெடுத்த அனைத்து உயிர்களின் மீதும் தங்களின் ஆதிக்கத்தை செலுத்தும் ஒரு குறிப்பிட்ட காலம் ஆகும்.

5. 12-ல் குருவும், கேதுவும் இணைந்து இருந்தால் என்ன பலன்?

🌟 பண வரவில் இடையூறு உண்டாகலாம்.

🌟 அனைத்து விதமான சுக துக்கங்களை அளித்து, நம்மை பண்படுத்தி இறைநிலைக்கு அழைத்து செல்வார்.

🌟 வீண் செலவுகள் ஏற்படும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. 11-ல் மாந்தி இருந்தால் என்ன பலன்?

🌟 உறவினர்களால் விரும்பப்படுபவர்களாக இருப்பார்கள்.

🌟 நெருங்கியவர்களுக்கு உதவி புரியும் தன்மை கொண்டவர்கள்.

🌟 தெய்வ நம்பிக்கை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

7. அவிட்டம் நட்சத்திரம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 புத்திக்கூர்மை உடையவர்கள்.

🌟 வைராக்கியமான மனதை கொண்டவர்கள்.

🌟 பெற்றோர்களின் மீது அன்பு கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.


Share this valuable content with your friends


Tags

திருமணமாகி குழந்தை இல்லாத பெண்கள் மெட்டி அணிவது அவசியமா? காது குத்தாமல் திருமணம் செய்யலாமா? ஆவணி மாத ராசிபலன்கள் PDF வடிவில் !! 9ல் கேது மற்றும் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்? மனோபயம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட காரணமான வாஸ்து அமைப்புகள் !! daily horoscope 21.03.2020 in pdf format fight தை மாதத்தில் ஆண் குழந்தை பிறக்கலாமா? தேன்கூட்டை கலைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? Today rasipalan விளக்கை கனவில் கண்டால் என்ன பலன்? ராகு மற்றும் செவ்வாய் இருந்தால் என்ன பலன்? Karmha shaṉi.! 06.04.2020 rasipalan in pdf format வீட்டில் விளக்கேற்றிய பிறகு எண்ணெய் தேய்த்து குளிக்கலாமா? 02.05.2019 Rasipalan in pdf format!! நரசிம்மி மனித உடலும் Newyear rasipalan தினசரி ராசிபலன்கள் (31.01.2020) dates