No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




6ல் சுக்கிரன், சூரியன் இருந்தால் என்ன பலன்?

Jul 26, 2019   Malini   408    ஜோதிடர் பதில்கள் 

1. 8ல் சந்திரன் இருந்தால் என்ன பலன்?

🌟 சளி தொந்தரவு இருக்கும்.

🌟 இளமை வாழ்க்கை போராட்டமாகும்.

🌟 மனக்குழப்பம் ஏற்படும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. ஆடிப்பெருக்கு அன்று புதிய வீட்டிற்கு பால் காய்ச்சலாமா?

🌟 ஆடிப்பெருக்கு முடிந்த பின்னர் புதிய வீட்டிற்கு பால் காய்ச்சலாம்.

3. 3ல் சூரியன், புதன் இருந்தால் என்ன பலன்?

🌟 எவருக்கும் அஞ்சாத குணம் கொண்டவர்கள்.

🌟 உடல் பலம் உடையவர்கள்.

🌟 அக்காவின் மீது மிகுந்த அன்பு கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. 6ல் சுக்கிரன், சூரியன் இருந்தால் என்ன பலன்?

🌟 சுக போகங்களை ரசித்து வாழக்கூடியவர்கள்.

🌟 உறவினர்களால் அனுகூலம் உண்டாகும்.

🌟 எதிரிகளை வெல்லக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. 7ல் செவ்வாய், குரு மற்றும் சனி இருந்தால் என்ன பலன்?

🌟 எதிலும் போராடும் குணம் கொண்டவர்கள்.

🌟 சாமர்த்தியமான செயல்பாடுகளை கொண்டவர்கள்.

🌟 மன உறுதி உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.


Share this valuable content with your friends


Tags

பாம்பு மரத்தில் படம் எடுத்து ஆடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? வாகனம் வாங்கும் யோகம் யாருக்கு? pachami மேஷம் 05.06.2019 Rasipalan in pdf format!! சுனாமியில் மாட்டிக்கொள்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? க.வெள்ளைவாரணனார் என்.டி.ராமராவ் கருவுற்று இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? Dinning Room தேசிய வண்ணப்புத்தகங்கள் தினம் சிங்கம் ஓடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? பிடித்த உணவுகளை சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? lord ganesan glass கிருஷ்ணர் ஆலிலையில் படுத்திருப்பது ஏன்? தந்தையுடன் சண்டைப்போடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? வரலாற்றில் இன்று.! பண்டிட் பாலகிருஷ்ண சர்மா காதலனை கனவில் கண்டால் என்ன பலன்?