No Image
 Sat, Sep 21, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




இரவில் சுடுகாட்டில் சென்று எரியும் பிணத்தை உண்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Jul 26, 2019   Malini   1405    கனவு பலன்கள் 

1. அடிக்கடி கனவில் பாம்பு வருகிறது. ஆனால் சீண்டுவதில்லை. இதனால் பாதிப்பு உண்டாகுமா?

🌟 தொழில் சார்ந்த முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

2. இரவில் சுடுகாட்டில் சென்று எரியும் பிணத்தை உண்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 நீண்ட நாள் பிரச்சனைகள் நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

3. பெண் குழந்தை பிறப்பது போன்று பெண்களுக்கு கனவு வந்தால் நல்லதா?

🌟 செய்யும் முயற்சிகளில் முதன்மையான வாய்ப்பு கிடைக்கும் என்பதைக் குறிக்கிறது.

4. இறந்தவர்களை நினைத்து அழுவது போல் கனவு வந்தால் என்ன பலன்?

🌟 முடிந்துப்போன செயல்களால் ஏற்பட்ட மனவருத்தங்கள் நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

5. இறந்த என் அண்ணன் இரண்டு எண்ணெய் பாக்கெட்டுகள் வாங்கித் தருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 மற்றவர்களுக்கு உதவி செய்வதற்கான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.


Share this valuable content with your friends


Tags

yellow பன்னீர் இலை ஜுலை 03 சரஸ்வதி தேவி வீட்டிற்கு வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? மல்லிகை பூ வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்? பந்தியில் பாயாசம் குடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? 26.04.2020inpdfformat பெண்ணுக்கும் குலதெய்வம் ஒன்றாக இருந்தால் திருமணம் செய்யலாமா? திறமைகள் வெளிப்படும் பணம் கட்டுக்கட்டாக அடுக்கி வைத்து இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? மாமரத்தை வீட்டில் வைக்கலாமா? 2018 ஒரு கண்ணோட்டம் pramma மந்திரம் யோகம் ஜார்ஜ் ஸ்டீபன்சன் கிரகப் பெயர்ச்சி பலன்கள் அநிருத்தன் பார்வதி தேவியை எண்ணி தியானம் செய்தல் பெண்கள் நவகிரக மோதிரம் அணியலாமா? கந்த சஷ்டி கவசத்தை எல்லா இடங்களிலும் படிக்கலாமா? தினசரி ராசிபலன் (03.04.2022)