No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




4ல் கேது இருந்தால் என்ன பலன்?

Jul 26, 2019   Malini   623    ஜோதிடர் பதில்கள் 

1. 9ல் குரு, கேது இணைந்திருந்தால் என்ன பலன்?

🌟 தாராளமான தனச்சேர்க்கை உண்டாகும்.

🌟 பூர்வீகத்தால் அனுகூலம் உண்டாகும்.

🌟 பெற்றோர்களின் அரவணைப்பு குறைவு.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. மிதுன ராசிக்காரர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 சுறுசுறுப்பாக செயல்படக்கூடியவர்கள்.

🌟 எதையும் எளிதில் புரிந்துக்கொள்ளும் ஆற்றல் கொண்டவர்கள்.

🌟 பேசி அனைவரையும் கவரும் திறமை கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. குரு திசையில், சுக்கிர புத்தி நடந்தால் என்ன பலன்?

🌟 பொருளாதாரம் மேன்மை அடையும்.

🌟 செய்யும் பணியில் கீர்த்திகள் உண்டாகும்.

🌟 மனப்போராட்டத்தால் குழப்பமான சூழல் உண்டாகும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. 4ல் கேது இருந்தால் என்ன பலன்?

🌟 தாயின் மீது அன்பு குறைவு.

🌟 வாகனம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு மறையும்.

🌟 ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் உண்டாகும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. 5ல் புதன் இருந்தால் என்ன பலன்?

🌟 பல கலைகளில் தேர்ச்சி உடையவர்கள்.

🌟 பிரச்சனைகளில் ஆர்வம் கொண்டவர்கள்.

🌟 செல்வச்சேர்க்கை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.


Share this valuable content with your friends