No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




எந்தெந்த நட்சத்திரங்களில் திருமணம் செய்யலாம்?

Jul 08, 2019   Malini   444    ஜோதிடர் பதில்கள் 

1. எந்தெந்த நட்சத்திரங்களில் திருமணம் செய்யலாம்?

🌟 ரோகிணி, மிருகசிரீடம், மகம், உத்திரம், அஸ்தம், சுவாதி, அனுஷம், மூலம், உத்திராடம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி, அசுவினி, புனர்பூசம், பூசம், சித்திரை, அவிட்டம், சதயம் ஆகிய நட்சத்திரங்களில் திருமணம் செய்யலாம்.

2. புணர்ப்பு தோஷத்தால் ஏற்படும் பாதிப்புகள் யாவை?

🌟 திருமணத்தை தாமதப்படுத்தும்.

🌟 வாழ்க்கையில் போராட்டத்தை அதிகப்படுத்தும்.

🌟 பலவகை மக்களின் தொடர்பை உருவாக்கும்.

3. ஆடி மாதத்தில் குழந்தை பிறக்கலாமா?

🌟 ஆடி மாதத்தில் குழந்தை பிறக்கலாம்.

4. அஷ்டம சனி என்றால் என்ன?

🌟 ராசிக்கு 8ஆம் இடத்தில் சனி இருக்கும் காலம் அஷ்டம சனி எனப்படும்.


Share this valuable content with your friends