No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கண்டகச்சனி எத்தனை வருடங்கள் நடக்கும்?

Jul 08, 2019   Malini   473    ஜோதிடர் பதில்கள் 

1. கண்டகச்சனி எத்தனை வருடங்கள் நடக்கும்?

🌟 கண்டகச்சனி இரண்டரை வருடங்கள் நடக்கும்.

2. ருத்ராட்சம் அணிவது உடம்பிற்கு நல்லதா?

🌟 ருத்ராட்சம் அணிவது உடம்பிற்கு நல்லதாகும்.

3. செவ்வாய்க்கிழமை ருதுவானால் விதவை என்பது உண்மையா?

🌟 செவ்வாய்க்கிழமை ருதுவானால் விதவை என்பது உண்மை அன்று.

4. திலகோமம் செய்ய சிறந்த நாட்கள் என்ன?

🌟 ஜூலை 07, 11, 16, 30 மற்றும் 31 ஆகிய நாட்களில் செய்யவும்.


Share this valuable content with your friends