No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பசு விரட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Jul 05, 2019   Malini   566    கனவு பலன்கள் 

1. அரசியல் தலைவர்களை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 வெளிவட்டாரங்களில் செல்வாக்கு மேம்படும் என்பதைக் குறிக்கிறது.

2. என் தாத்தா எனக்கு உணவு பரிமாறுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் குடும்பத்தில் சுப செய்திகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கிறது.

3. கிழிந்த உடைகளை அணிந்திருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் பொருட்சேர்க்கை உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

4. தனியாக உணவு உண்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 தொழில் சார்ந்த செயல்பாடுகளில் சற்று சிந்தித்து செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கிறது.

5. நண்டு கனவில் வந்தால் என்ன பலன்?

🌟 திட்டமிட்ட செயல்களில் சில இடையூறுகள் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

6. பசு விரட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கிறது.

7. எலிகளை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 எலிகளை கனவில் கண்டால் எதிர்ப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.


Share this valuable content with your friends