No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




நீர் இல்லாத குளத்தை கனவில் கண்டால் என்ன பலன்?

Jul 05, 2019   Malini   1670    கனவு பலன்கள் 

1. புதிய ஆடைகளை அணிந்திருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟தேவையற்ற பிரச்சனைகளால் குழப்பமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

2. உறங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் முன்னேற்றம் பற்றி யோசிக்காமல் கீழ்நிலை நோக்கி சென்று கொண்டு இருப்பதைக் குறிக்கிறது.

3. தண்ணீர் தேங்கி இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 நல்ல தண்ணீராக இருக்கும் பட்சத்தில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும் என்பதைக் குறிக்கிறது.

4. நீர் இல்லாத குளத்தை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 எதிர்பார்த்த காரியம் காலதாமதமாக நடைபெறும் என்பதைக் குறிக்கிறது.

5. மரத்தில் நிறைய நாவல் பழத்தை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 மனதில் நினைத்த காரியம் விரைவில் ஈடேறும் என்பதைக் குறிக்கிறது.

6. துணி நெய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 உத்தியோகத்தில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

7. குளத்தில் தாமரை பூ பூத்து இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 தொழில் சார்ந்த முயற்சிகளில் அபிவிருத்தி உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.


Share this valuable content with your friends


Tags

ராக்கெட்டில் செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? புராண கதை விருச்சக லக்னக்காரர்கள் எந்த ராசிக்கல் அணிய வேண்டும்? சந்திர புத்தி நடைபெற்றால் என்ன பலன்? சடலங்கள் எரிவது போல் கனவு கண்டால் என்ன பலன்? அஷ்டமி நாளில் நிச்சயதார்த்த துணி எடுக்கலாமா? நீல்ஸ் போர் பிப்ரவரி 25 புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? தினசரி ராசிபலன்கள் (24.06.2020) வைகாசி மாத ராசிபலன்கள் வார ராசிபலன் PDF வடிவில் !! பரிகாரம் ஆண்கள் மெட்டி அணியலாமா? மல்லிகை பூ வாங்கி வரலாற்றில் இன்று மாபெரும் வெற்றி பெற... பிரம்ம முகூர்த்த ரகசியம்... அழித்தல் கடவுள்கள் யார் யார் என்று கூறவும்? daily horoscope 05.11.2018