No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




நல்ல பாம்பை கனவில் கண்டால் என்ன பலன்?

Jul 05, 2019   Malini   443    கனவு பலன்கள் 

1. சீப்பை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 பொருளாதாரம் சார்ந்த நெருக்கடிகள் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

2. நல்ல பாம்பை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 செய்யும் காரியங்களில் சில தடைகள் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

3. பூனை இறந்துவிட்டது போல் கனவு வந்தால் என்ன பலன்?

🌟 வழக்கு விவகாரம் சார்ந்த செயல்பாடுகளில் எண்ணிய வெற்றி உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

4. இறந்துப்போனவர்களை தூக்கி செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் துன்பம் நீங்கி சுபிட்சம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

5. நமக்கு விருப்பமானவர்கள் இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

6. இறந்தவர்கள் நம் கனவில் வந்து அழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 உடல் ஆரோக்கியம் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

7. சாமந்தி பூவை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 சாமந்தி பூவை கனவில் கண்டால் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் கைக்கூடும் என்பதைக் குறிக்கின்றது.


Share this valuable content with your friends