No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பிறந்தகிழமையில் அசைவம் சாப்பிடலாமா?

Jul 10, 2018   Suganya   1338    ஜோதிடர் பதில்கள் 

1. கணப்பொருத்தம் இல்லை என்றால் திருமணம் செய்யலாமா?

🌟 கணப்பொருத்தம் இல்லை என்றாலும் பாவக ரீதியான பொருத்தங்கள் அமைந்து வருமாயின் திருமணம் செய்யலாம்.

2. ஒரு மாதத்தில் வரும் இரண்டு அமாவாசையிலும் விரதம் இருக்கலாமா?

🌟 விரதம் இருப்பது அவர்களது மனதிற்கும், உடலின் ஆரோக்கியத்திற்கும் உட்பட்டது.

🌟 எனவே, உடல் நிலையை கருத்தில் கொண்டு இரண்டு அமாவாசைகளில் விரதத்தை மேற்கொள்ளவும்.

3. பிறந்தகிழமையில் அசைவம் சாப்பிடலாமா?

🌟 பிறந்தகிழமையில் அசைவம் சாப்பிடக்கூடாது. சைவ உணவை உண்டு ஆன்மீக வழிபாட்டு மேற்கொண்டு பெரியோர்களிடம் ஆசி பெறவும்.

4. சிம்ம ராசி, மகம் நட்சத்திரம் உடைய பெண் வைர மோதிரத்தை அணியலாமா?

🌟 ராசிக்கற்கள் என்பது லக்னத்தை அடிப்படையாக கொண்டதாகும். எனவே, லக்னத்தை அடிப்படையாக கொண்டு அணிவது சிறப்பான பலனைத் தரும்.

5. ஏழாம் இடம் களத்திர இடமா? அதில் செவ்வாய், கேது இருந்தால் என்ன பலன்?

🌟 ஏழாம் இடம் களத்திர இடமாகும்.

🌟 முன்கோபம் உடையவர்கள்.

🌟 மறைமுக நடவடிக்கை உடையவர்கள்.

🌟 அனைவரையும் பகைத்துக் கொள்பவர்கள்.

6. திருமணப்பொருத்தத்தில் முக்கியமான 7 பொருத்தங்கள் உள்ளது. ஆனால், மணமகன் ஜாதகம் சிறப்பாக இல்லை. திருமணம் செய்து வைக்கலாமா?

🌟 நட்சத்திரப் பொருத்தத்தை விட பாவக ரீதியான பொருத்தங்கள் இருப்பின் தாராளமாக திருமணம் செய்து வைக்கலாம்.

7. அடைப்பில் இறந்துபோதல் என்றால் என்ன? மேலும், மருத்துவமனையில் இறந்தால் வீட்டில் அடைப்பை நீக்குவதற்கு விளக்கு போடலாமா?

🌟 ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்தில் ஒருவர் இறந்தால் அவருடைய ஆத்மா அவர் விரும்பிய மற்றும் வாழ்ந்த இடங்களில் இருக்கும். இதுவே, அடைப்பு அல்லது தனிஷ;டா பஞ்சமி ஆகும்.

🌟 மருத்துவமனையில் இறந்தால் வீட்டில் அடைப்பை நீக்குவதற்கு விளக்கு கண்டிப்பாக போட வேண்டும்.

8. இந்த வருட குருப்பெயர்ச்சி எப்போது?

🌟 குருப்பெயர்ச்சி நாள் திருக்கணிதத்தின் படி 11.10.2018 அன்று வருகிறது.


Share this valuable content with your friends


Tags

அமாவாசை அன்று குலதெய்வ கோவிலுக்கு போகலாமா? 7ல் குரு இருந்தால் என்ன பலன்? வலது கால் பகுதிகளில் அடிக்கடி எலும்பு முறிவு ஏற்படுவதற்கு வீட்டின் அமைப்புகள் தான் காரணமா? ல் குரு இருந்தால் பிறருடைய திருமண பத்திரிக்கையை கனவில் கண்டால் என்ன பலன்? குழந்தை பிறப்பது போல் கனவு கண்டால் நல்லதா? imporants day fastiing செவ்வாய் இருந்தால் கதவு வைக்க நல்ல கிழமை எது? 10.02.2021 Rasipalan in PDF Format!! இறந்தவர் அடைப்பில் இறந்தாரா என்பதை கண்டறிய என்ன செய்வது? அடைப்பில் இறந்தார் என்றால் என்ன? daily rasipalan 09.02.2020 in pdf format 01.02.2021-07.02.2021 Rasipalan in PDF Format!! பேச்சியம்மன் சிலையை கனவில் கண்டால் என்ன பலன்? அடிக்கடி இறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன பலன்? முருங்கைக்காய் பொதுப்பலன்கன் பெண் எடுக்கலாமா? இதனால் யாருக்காவது பாதிப்பு ஏற்படுமா? kanavu palangals