No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




புதுமண தம்பதிகள் கும்பாபிஷேகத்தை பார்க்கலாமா?

Jun 14, 2019   Arunkumar   601    ஜோதிடர் பதில்கள் 

1. நீர் வற்றிய கிணற்றை மூடுவதற்கு முன் செய்ய வேண்டிய சாங்கியம் என்ன?

🌟 அந்தணரை அழைத்து தகுந்த பூஜைகள் செய்த பின் நீர் வற்றிய கிணற்றை மூட வேண்டும்.

2. இறந்தவர் படங்களை எந்த திசையில் வைக்க வேண்டும்?

🌟 இறந்தவர் படங்களை தெற்கு திசையை பார்த்தவாறு வைக்க வேண்டும்.

3. கடன்களை அஷ்டமி திதி, நவமி திதி இதில் எந்த திதிகளில் கொடுக்கலாம்?

🌟 கடன்களை நவமி திதியை, காட்டிலும் அஷ்டமி திதிகளில் கொடுக்கலாம்.

4. புதுமண தம்பதிகள் கும்பாபிஷேகத்தை பார்க்கலாமா?

🌟 புதுமண தம்பதிகள் கும்பாபிஷேகத்தை பார்க்கலாம்.

5. மனைவி கர்ப்பமாக இருக்கும்போது மாட்டு கொட்டகை வேலையை ஆரம்பிக்கலாமா?

🌟 மனைவி கர்ப்பமாக இருக்கும்போது மாட்டு கொட்டகை வேலையை ஆரம்பிக்கலாம்.

6. மருமகள் பிள்ளை பெற தாய் வீடு சென்றுள்ளார். இந்நிலையில் மாமியார், மாமனார் தாங்கள் குடியிருக்கும் வீட்டை மாற்றலாமா? இவர்கள் வேறு வேறு இடத்தில் குடியிருக்கிறார்கள்.

🌟 மருமகள் இல்லாத பட்சத்தில் தாராளமாக புதிய வீட்டிற்கு மாற்றம் செய்து கொள்ளலாம்.

7. மாதவிடாயின் போது தாலி கயிற்றை மாற்றலாமா?

🌟 மாதவிடாயின் போது தாலி கயிற்றை மாற்றக்கூடாது.


Share this valuable content with your friends


Tags

குழந்தைகள் விளையாடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? 29.04.2019 Rasipalan in pdf format!! ஒரு பெண்ணிற்கு தாலி கட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? பழைய தங்க மோதிரத்தை கழற்றி கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? சிவனை கனவில் கண்டால் என்ன பலன்? ஒரே ராசி உடையவர்கள் திருமணம் செய்யலாமா? கும்ப ராசியில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? தினசரி ராசிபலன்கள் (09.04.2020) புதிய வீட்டை கனவில் கண்டால் ஐயப்பனுக்கு மாலை போட்டவர் எனக்கு பணம் கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? weekly rasipalan today rasipalan in pdf format - 28.06.2018 வெள்ளம் வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? முதலமைச்சரின் அறிமுகம் கிடைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? crying பிறந்த குழந்தைகளுக்கு எத்தனை வயதில் ஜாதகம் எழுதலாம்? தாலி வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்? ஆலமரத்தை கனவில் கண்டால் என்ன பலன்? vaigunda yeegathasi பாம்பை அடித்துக் கொல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?