No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சந்திராஷ்டம தினத்தில் காளஹஸ்தியில் ராகு, கேது பரிகார பூஜை செய்யலாமா?

Jun 14, 2019   Arunkumar   449    ஜோதிடர் பதில்கள் 

1. பெண்கள் அமாவாசை காலத்தில் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கலாமா?

🌟 பெண்கள் மாமனார், மாமியார் இருக்கும் பட்சத்தில் அமாவாசை காலத்தில் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பதை தவிர்க்கவும்.

2. வீட்டிற்கு முன்னால் மேடு இருந்தால் நன்மை உண்டா?

🌟 வீட்டிற்கு முன்னால் மேடு இருப்பதை காட்டிலும் சமதளமாக இருப்பது நன்மையை அளிக்கும்.

3. தம்பதியர்கள் பயன்படுத்தும் படுக்கையை மற்றவர்கள் பயன்படுத்தலாமா?

🌟 தம்பதியர்கள் பயன்படுத்தும் படுக்கையை மற்றவர்கள் பயன்படுத்தக்கூடாது.

4. பெண்கள் மாதவிலக்கு மற்றும் அசைவம் சமைக்கும் பொழுது ராசிக்கல் மோதிரம் அணியலாமா?

🌟 பெண்கள் மாதவிலக்கு மற்றும் அசைவம் சமைக்கும் பொழுது ராசிக்கல் மோதிரம் அணியலாம்.

5. சந்திராஷ்டம தினத்தில் காளஹஸ்தியில் ராகு, கேது பரிகார பூஜை செய்யலாமா?

🌟 சந்திராஷ்டம தினத்தில் காளஹஸ்தியில் ராகு, கேது பரிகார பூஜை செய்யலாம்.

6. இறந்தவர்களின் படத்திற்கு தினமும் விளக்கேற்றலாமா?

🌟 இறந்தவர்களின் படத்திற்கு தினமும் விளக்கேற்றலாம்.

7. நந்தி சிலையை வீட்டில் வைத்து வணங்கலாமா?

🌟 சிவன் இல்லாமல் நந்தி சிலையை மட்டும் வீட்டில் வைத்து வணங்கக்கூடாது.


Share this valuable content with your friends