No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கரு கலைவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Jun 14, 2019   Arunkumar   14707    கனவு பலன்கள் 

1. இளம் பெண்னை காதலனோடு கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 மனதில் எதிர்ப்பார்த்த காரியம் விரைவில் ஈடேறும் என்பதைக் குறிக்கிறது.

2. கரு கலைவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 கிடைக்கும் புதிய வாய்ப்புகளை தவறவிடுவதற்கான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

3. குரங்கை பிடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 தொழில் சார்ந்த முயற்சிகளால் மாற்றமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

4. திருமணத்திற்கு பத்திரிகை கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 சுபகாரியம் தொடர்பான செய்திகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கிறது.

5. பணத்தை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 பொருளாதாரம் சார்ந்த முடிவுகளில் நிதானம் வேண்டும் என்பதைக் குறிக்கிறது.

6. திருமணம் நடைபெறும் நாள் அன்று மாப்பிள்ளை வராமல் திருமணம் நின்று போவது போல் கனவு வந்தால் என்ன பலன்?

🌟 எதிர்பாராத சில செய்திகளால் அலைச்சல் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

7. காலையில் நரசிம்மருக்கு பூஜை செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 செய்யும் முயற்சிகளில் இருந்து வந்த தடைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

8. என் கணவனுக்கு விபரீதம் நடப்பது போல் கனவு வந்தது. இதற்கு என்ன பலன்?

🌟 கணவனின் உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த இன்னல்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.


Share this valuable content with your friends