No Image
 Fri, Jul 05, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




புளியமரத்தின் அடியில் வீடு இருப்பது நல்லதா?

Jun 14, 2019   Arunkumar   407    ஜோதிடர் பதில்கள் 

1. ஒரே இரத்தப்பிரிவு உள்ளவர்கள் திருமணம் செய்து கொள்ளலாமா?

🌟 ஒரே இரத்தப்பிரிவு உள்ளவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம்.

2. 12ல் கேது இருந்தால் என்ன பலன்?

🌟 ஆன்மீக எண்ணங்கள் அதிகரிக்கும்.

🌟 பிரயாணங்களின் மீது விருப்பம் கொண்டவர்கள்.

🌟 தாய்மாமன் ஆதரவு இருக்கும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. குரு திசையில், கேது புத்தி நடந்தால் என்ன பலன்?

🌟 கேதுபகவான் நின்ற வீட்டின் அதிபதி பலம் பெற்றிருந்தால் செல்வாக்கு மேம்படும்.

🌟 ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.

🌟 இறைவழிபாட்டில் நம்பிக்கை அதிகரிக்கும்.

🌟 மந்திர உபதேசம் உண்டாகும்.

🌟 திட்டமிட்ட காரியத்தில் எதிர்பார்த்த காரியம் ஈடேறும்.

🌟 உறவினர்களின் ஆதரவுகள் பெருகும்.

4. லக்னத்தில் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?

🌟 வலுவான உடல்வாகு உடையவர்கள்.

🌟 எழில்மிகு தோற்றம் உடையவர்கள்.

🌟 சுகபோக வாழ்க்கை வாழ்பவர்கள்.

5. என் மனைவி மாதவிடாய் ஆன நேரத்தில் நான் கோவிலுக்கு போகலாமா?

🌟 உங்கள் மனைவி மாதவிடாய் ஆன நேரத்தில் நீங்கள் கோவிலுக்கு போகலாம்.

6. புளியமரத்தின் அடியில் வீடு இருப்பது நல்லதா?

🌟 புளியமரத்தின் அடியில் வீடு இருப்பது நல்லதன்று.

7. குழந்தைக்கு முதல் முறையாக ஆடி மாதம் அல்லது புரட்டாசி மாதம் மொட்டை அடிக்கலாமா?

🌟 குழந்தைக்கு முதல் முறையாக ஆடி மாதம் அல்லது புரட்டாசி மாதம் ஆகிய இரண்டு மாதங்களிலும் மொட்டை அடிக்கலாம்.


Share this valuable content with your friends


Tags

கடையில் பழம் வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்? கோவிலுக்கு விளக்கு ஏற்ற எடுத்து செல்லும் தீப்பெட்டியை திரும்ப வீட்டிற்கு எடுத்து வரலாமா? june மரத்தில் தேன்கூடு இருக்கலாமா 4ல் குரு இருந்தால் நண்பர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியாக இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? நான் கும்ப லக்னம். எனக்கு சனி திசை நடக்கிறது. இதற்கு என்ன பலன்? மரகத லிங்கத்திற்கு பால் அபிஷேகம் செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? ரோகச் சனி.! 22.09.2019 Rasipalan in pdf format!! fasting avittam பொதுப்ப்லன்கள் கீரை வகைகளை கனவில் கண்டால் என்ன பலன்? தனுசு ராசியில் சுக்கிரன் இருந்தால் கிடைக்கும் பலன்கள் !! மார்ச் 10 வராகி அம்மனை கனவில் கண்டால் மாசி மாத அமாவாசையில் வீடு கட்ட ஆரம்பிக்கலாமா? சர்வதேச சதுரங்க தினம் dhinasari rasipalan 26.02.2020