No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வைகாசி மாதம் புதிய தொழில் தொடங்க ஒப்பந்தம் செய்யலாமா?

May 21, 2019   Ananthi   401    ஜோதிடர் பதில்கள் 

1. வைகாசி மாதம் திருமண ஏற்பாடுகளை செய்யலாமா?

🌟 வைகாசி மாதம் திருமண ஏற்பாடுகளை செய்யலாம்.

2. வைகாசி மாதம் நிலை வைக்கலாமா? வைக்கக்கூடாதா?

🌟 வைகாசி மாதம் நிலை வைக்கலாம்.

3. இறந்த வீட்டிற்கு செல்லும் போது ருத்ராட்சம் அணிந்து செல்லலாமா?

🌟 இறந்த வீட்டிற்கு செல்லும் போது ருத்ராட்சம் அணிந்து செல்வதை தவிர்க்கவும்.

4. முதல் குழந்தையின் ஜாதகத்தில் எனது குடும்பம் பற்றிய விபரங்களை தெரிந்துகொள்ள முடியுமா?

🌟 முதல் குழந்தையின் ஜாதகத்தில் உங்கள் குடும்பம் பற்றிய விபரங்களை தெரிந்துகொள்ள முடியும்.

5. வைகாசி மாதம் புதிய தொழில் தொடங்க ஒப்பந்தம் செய்யலாமா?

🌟 வைகாசி மாதத்தில் குலதெய்வ வழிபாட்டிற்கு பின் புதிய தொழில் தொடங்க ஒப்பந்தம் செய்யலாம்.

6. வைகாசி மாதத்தில் காது குத்து வைக்கலாமா?

🌟 வைகாசி மாதத்தில் காது குத்து வைக்கலாம்.


Share this valuable content with your friends


Tags

சிங்கம் ஓடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? கும்ப ராசியில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? தினசரி ராசிபலன் (22.03.2022) வார ராசிபலன் (21.01.2019 - 27.01.2019) PDF வடிவில் !! நான் காதலிக்கும் பெண்ணை கனவில் கண்டால் என்ன பலன்? சுப காரியங்கள் செய்ய உகந்த மாதங்கள் எவை என் கணவர் இரண்டு கிளிகளை கொண்டு வந்து என் கையில் தருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? வாசற்படி அமைப்பு அம்மன் வடிவில் மாறுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? kiraganam திருநங்கைகளை கனவில் கண்டால் என்ன பலன்? 22.10.2020 Rasipalan in PDF Format!! பூசம் நட்சத்திரம் 09.04.2021 Rasipalan in PDF Format!! பங்குனி மாதத்தில் திருமணம் செய்யாலமா? வளர்பிறை அஷ்டமியில் வாகனம் வாங்கலாமா? rewind தோல்வியை விரும்பாதவர்கள் இவர்களே! VASTHU sivan temple