No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வைகாசி மாதம் கணபதி ஹோமம் செய்யலாமா?

May 21, 2019   Ananthi   516    ஜோதிடர் பதில்கள் 

1. வைகாசி மாதத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 வைகாசி மாதத்தில் பிறந்தவர்கள் குழந்தைகள் மீது அளவற்ற அன்பு கொண்டவர்களாய் இருப்பார்கள். இவர்கள் ஆரோக்கியமான தேகம் உடையவர்கள், கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள். நீர்வழி பயணங்களில் அதிக விருப்பம் கொண்டவர்கள்.

2. வைகாசி மாதம் பௌர்ணமி நாளன்று விசாக நட்சத்திரத்தில் பிறந்த குழந்தையின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 நிறைந்த நினைவாற்றல் கொண்டவர்கள். பொறுமை குணம் கொண்டவர்கள். உறவினர்களால் விரும்பக்கூடியவர்கள்.

🌟 சாமர்த்தியமாக எண்ணியவற்றை நிறைவேற்றிக் கொள்ளும் குணம் உடையவர்கள். அழகிய உடலமைப்பை கொண்டவர்கள். பாக்கியங்களை உடையவர்கள்.

3. வைகாசி மாதத்தில் கிரகப்பிரவேசம் செய்யலாமா?

🌟 வைகாசி மாதத்தில் கிரகப்பிரவேசம் செய்யலாம். வளர்பிறையில் செய்தல் என்பது மிகவும் நல்லது.

4. வைகாசி மாதம் திருமணம் செய்யலாமா?

🌟 வைகாசி மாதம் தாராளமாக திருமணம் செய்யலாம்.

5. வைகாசி மாதம் குலதெய்வ வழிபாட்டை செய்யலாமா?

🌟 வைகாசி மாதம் குலதெய்வ வழிபாட்டை தாராளமாக செய்யலாம். குலதெய்வ வழிபாட்டிற்கு என்று எந்த மாதங்களும் கிடையாது.

🌟 காலம் இருப்பின் எல்லா மாதங்களிலும் குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ளலாம்.

6. வைகாசி மாதத்தில் மனை வாங்கலாமா?

🌟 வைகாசி மாதத்தில் மனை வாங்கலாம்.

7. வைகாசி மாதம் கணபதி ஹோமம் செய்யலாமா?

🌟 வைகாசி மாதம் கணபதி ஹோமம் செய்யலாம்.


Share this valuable content with your friends


Tags

அருணா ஆசஃப் அலி ரத சப்தமி வீட்டில் உணவு அருந்தும் அறை எங்கு வர வேண்டும்? அரச மரத்தை சுற்றுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? பிறந்தநாளில் வளைகாப்பு செய்யலாமா? 14.07.2019 rasipalan in pdf format!! பழம் சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? சுவாமி விவேகானந்தர் புரட்டாசி மாதத்தில் திருமண ஏற்பாடுகள் செய்யலாமா? today rasipalan கோவில் கோபுரத்தை கனவில் கண்டால் என்ன பலன்? சுக்கிர ஓரையில் என்ன செய்யலாம்? மலையேறுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? புரட்டாசியில் குழந்தை பிறக்கலாமா? thaipusam ஜுன் 07 முன்னோர்களின் படத்தை எந்த திசையை நோக்கி வைக்க வேண்டும்? பசு மாடு நிறைய கன்றுக்குட்டி ஈனுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இயற்பகையார் வெண்ணெய் காப்பு