No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மல்லிகை பூவை வைத்துக்கொள்வது போல் கனவு வந்தது. இதற்கு என்ன பலன்?

May 21, 2019   Ananthi   3765    கனவு பலன்கள் 

1. மல்லிகை பூவை வைத்துக்கொள்வது போல் கனவு வந்தது. இதற்கு என்ன பலன்?

🌟 மனதில் நினைத்த எண்ணம் விரைவில் ஈடேறும் என்பதைக் குறிக்கிறது.

2. மாதவிடாய் ஆவது போல் கனவு வந்தால் என்ன பலன்?

🌟 புதிய முயற்சிகளால் தனலாபம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

3. வீட்டில் தோரணம் கட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 குடும்ப நபர்களிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி நன்மை உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

4. தேன் கூட்டை அழித்து சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 எடுத்துச் செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கிறது.

5. தேனீ அல்லது வண்டு ஜன்னல் வழியாக வீட்டிற்குள் நுழைவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 முயற்சிக்கு உண்டான பலன்கள் சற்று காலதாமதமாக கிடைக்கும் என்பதைக் குறிக்கிறது.

6. மனைவிக்கு வளைகாப்பு நடப்பது போல் கனவு வந்தால் என்ன பலன்?

🌟 மனைவிக்கு வளைகாப்பு நடப்பது போல் கனவு வந்தால் சுபச் செய்திகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கிறது.

7. எருமை மாடு கனவில் வந்தால் என்ன பலன்?

🌟 எருமை மாடு கனவில் வந்தால் வாகனப் பயணங்களில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.


Share this valuable content with your friends


Tags

paurnami 8ல் ராகுவும் குழந்தை இறப்பது பாணாசுரன் அநிருத்தன் மீது கோபம் கொள்ளுதல் காவலர் (போலீஸ்) என்னை அழைப்பது போல் கனவு கண்டேன். இதற்கு என்ன பலன்? லக்னத்தில் ராகு இருந்தால் செல்வ வளம் கொண்டவர்களாக இருப்பார்கள்...!! கெது திக் பாலகர்கள் !! பயணம் செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? விண்வெளி செப்டம்பர் 18 கோழி இறைச்சி வண்டியச்சு நான் தவறு செய்யும் போது என்னை யாரோ அடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? கன்னி ராசியில் புதன் இருந்தால் என்ன பலன்? உங்கள் ஜாதகத்தில்... சனியுடன் ராகு இணைந்துள்ளதா? march 05 மழை பொழிவது போல் கனவு கண்டால் என்ன பலன்? தில்லையாடி வள்ளியம்மை பசும்பொன் தேவர்