No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




தென்கிழக்கு தவறால் வரும் நோய்கள் !!

Jul 05, 2018   Dharani   486    வாஸ்து 

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்போம். அதுபோலவே தான் ஒருவர் நோய் இல்லாமல் இருந்தால் அதுவே மிகப்பெரிய சொத்து. நமது வாஸ்து சாஸ்திரத்தில் நோய்க்கான அமைப்புகள் என்னென்ன என்பதையும், அதனால் வரக்கூடிய நோய் கூறுகளை பற்றி பார்ப்போம்.

நோய்கள் :

1. சர்க்கரை நோய்

2. மஞ்சள் காமாலை

3. கண்பார்வை குறைவு

4. தோல் சம்மந்தமான நோய்

5. இரத்தத்தில் வெள்ளை அணுக்கள் பற்றாக்குறை

6. பெண்களுக்கு கர்ப்பப்பை சம்மந்தமான நோய்கள்

7. உடல் பருமன்

8. இரத்த கொதிப்பு (பிரஷர்)

9. இரத்த நாளங்களில் ஏற்படும் மர்மமான நோய்கள்

10. கேன்சர்

12. இரத்த சோகை

மேலே குறிப்பிட்ட நோய்கூறுகள் ஒருவருடைய வீட்டில் இருக்குமானால் அதற்கு காரணம் அவர்களின் வீட்டு அமைப்பே ஆகும்.

வீட்டின் அமைப்புகள் :

1. தென்கிழக்கில் சாண எரிவாயு கலன் அமைத்தல்

2. தென்கிழக்கு மூடிய அமைப்பு

3. தென்கிழக்கு செப்டிக்டேங்

4. தென்கிழக்கு கிணறு, போர், சம்ப்

5. தெற்கு பகுதியில் ஓடை, ஆறு, குளம், குட்டை, சிறுவாய்க்கால்கள்

6. தெற்கு பகுதியில் பள்ளம் போன்ற அமைப்புகள்

7. தென்கிழக்கில் தரைக்குமேல் தண்ணீர் தொட்டி அமைப்பு

8. தென்கிழக்கில் வாழை மரங்கள்

குறிப்பிட்ட இதுபோல் அமைப்புகள் இருக்கக்கூடிய வீட்டில் பல நோய் கூறுகள் வர வாய்ப்புகள் அதிகம்.


Share this valuable content with your friends


Tags

மூல நட்சத்திரம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? 08.02.2023 ராசிபலன்கள் daily horoscope 23.03.2020 in pdf format dram கடினமான வழிகளில் மிதிவண்டியில் செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? sevvai thisai மற்றவர்களுக்காக நாம் நேர்த்திக்கடன் செய்வது சரியா? தவறா? திருமாலைக் காணுதல் ஆவணி மாதத்தில் வீட்டை புதுப்பிக்கும் பணியை மேற்கொள்ளலாமா? ANUSHAM எனக்கு ஒரு பெண் நகை கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இறந்தவர்கள் மீண்டும் உயிர்த்து எழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? கீழே கிடக்கும் பணத்தை உரியவரிடம் ஒப்படைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? கனவில் அன்னப்பறவை என் தலையில் அமர்ந்து கொண்டு இறங்கவில்லை. இதற்கு என்ன பலன்? கரிநாள் அன்று குழந்தை பிறக்கலாமா? arisi daily rasipalan 10.05.2020 in pdf format 2ல் குரு இருந்தால் லக்னத்திற்கு 7ல் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்? coconut tree