No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பசுவை கனவில் கண்டால் என்ன பலன்?

May 14, 2019   Ananthi   571    கனவு பலன்கள் 

1. பசுவை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 பசுவை கனவில் கண்டால் செய்தொழிலில் இருந்து வந்த இன்னல்கள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

2. இறந்து போனவர் நம்மை அடிக்க வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் உறவினர்களால் ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கி சாதகமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

3. சண்டையிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 சண்டையிடுவது போல் கனவு கண்டால் மனதில் இருந்து வந்த கவலைகள் விரைவில் குறைய போகின்றது என்பதைக் குறிக்கின்றது.

4. முருகரை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 முருகரை கனவில் கண்டால் சுபச் செயல்கள் வீட்டில் நடைபெறும் என்பதைக் குறிக்கின்றது.

5. சாணத்தை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 சாணத்தை கனவில் கண்டால் எதிர்பாராத பொருள் வரவு உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

6. கடுகு சிந்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 கடுகு சிந்துவது போல் கனவு கண்டால் உணவு சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.


Share this valuable content with your friends