No Image
 Tue, Nov 05, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




அமாவாசை நாளன்று புதிய கம்மல் போடலாமா?

May 14, 2019   Ananthi   528    கனவு பலன்கள் 

1. ஆண்களுக்கு இடது கண் துடித்தால் நன்மையா? தீமையா?

🌟 ஆண்களுக்கு இடது கண் துடித்தால் நன்றன்று.

2. அமாவாசை நாளன்று புதிய கம்மல் போடலாமா?

🌟 அமாவாசை நாளன்று முதன்முதலில் புதிய கம்மல் போடுவதை தவிர்த்து மற்ற சுப தினங்களில் போட்டுக்கொள்ளவும்.

3. வலது கண் அடிக்கடி துடித்துக் கொண்டு இருந்தால் என்ன பலன்?

🌟 வலது கண் துடித்தால் பொருள் வரவு வரும் என்பதைக் குறிக்கின்றது.

4. கை தவறி உப்பு கீழே சிந்திவிட்டது. இதனால் ஏதாவது தோஷம் ஆகிவிடுமா?

🌟 கை தவறி உப்பு கீழே சிந்திவிட்டால் எந்த தோஷமும் ஆகாது.


Share this valuable content with your friends


Tags

புட்களை கனவில் கண்டால் என்ன பலன்? தொட்டியில் நிறைய மீன்கள் நீந்துவது போல் கனவு வந்தால் என்ன பலன்? கடல் கொந்தளிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? குரு உங்களுக்கு இந்த இடத்தில் இருந்தால்... பொருள் ஈட்டுவதில் வல்லவராக இருப்பீர்கள்...!! aparanam விருச்சக லக்னம் உடையவர்கள் எந்த தொழில் செய்தால் சிறப்பாக இருக்கும்? மரணம் விதியின் விளையாட்டு சிவன் கோவிலில் ராஜகோபுரத்தை கனவில் கண்டால் என்ன பலன்? அக்டோபர் 15 எட்வர்ட் குபேர் பல் உடைவது போல் கனவு கண்டால் என்ன பலன்? 08.01.2020 Rasipalan in pdf format!! பூனைகள் சண்டைப்போடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? தினசரி ராசிபலன்கள் (18.07.2020) ஜுலை 09 teeventhiran விருத்திராசுரன் same date gurupeyarchi in pdf format