No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வாஸ்துவும் - மேற்கு பகுதியின் நன்மைகளும்!

Jun 28, 2018   Dharani   526    வாஸ்து 

வாஸ்து படி கட்டிட அமைப்பில் மேற்கு பகுதியின் நல்ல அமைப்புகளும் அதற்கான பயன்களை பற்றியும் பார்ப்போம்.

மேற்கு திசையின் நல்ல அமைப்புகள் :

1. மேற்கு நடுப்பகுதி படி அமைப்பு வருவது.

2. மேற்கு நடுப்பகுதியில் டாய்லெட், குளியலறை அமைப்பு.

3. மேற்கு நடுப்பகுதியில் பூஜையறை அமைப்பு.

4. மேற்கு மற்றும் வடமேற்கு பகுதியில் உள்ள அறையை குழந்தைகளுக்கு பயன்படுத்தும் படியாக இருப்பது சிறப்பு.

5. மேற்கு அறையில் உறவினர்களை தங்க வைப்பது.

6. மேற்கில் உயரமான கட்டிட அமைப்பு இருப்பது.

7. மேற்கு முழுவதும் காம்பவுண்ட்.

8. மேற்கில் தரைதளம் உயரமாக இருப்பது.

9. மேற்கில் உயரமான மரம் போன்ற அமைப்புகள் இருப்பது.

பயன்கள் :

1. வீட்டில் உள்ள கணவன், மனைவி, அண்ணன், தங்கை உறவுகள் உட்பட அனைவரின் உறவும் சுமூகமாக இருக்கும்.

2. ஆண், பெண் இருவரும் நிறைய சம்பதிப்பார்கள்.

3. மிக பெரிய தொழிலதிபர்களாக இருப்பார்கள்.

4. நல்ல பேச்சாளராக கூட இருப்பார்கள்.

5. ஆண், பெண் வாரிசுகள் எப்பொழுதுமே கலப்பு முறையில் இருக்கும்.

6. குறித்த வயதில் திருமணம் நடைபெறும்.

7. வாரிசு இல்லை என்கிற குறையே இருக்காது.

8. வயது முதிர்ந்த தாய் தந்தையை கூடவே வைத்திருப்பீர்கள்.


Share this valuable content with your friends


Tags

சதய நட்சத்திரம் உடைய குழந்தைக்கு எந்த எழுத்தில் பெயர் வைக்கலாம்? 14.10.2018 Rasipalan in PDF Format !! ஆனி மாதத்தில் பத்திரப்பதிவு செய்யலாமா? கனவு கண்டால் 04.07.2019 Rasipalan in pdf Foramat!! முதுகில் பெரிய பாம்பு கடித்துக் கொண்டிருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? ஐயப்பனின் பதினெட்டு படி உணர்த்தும் குணங்கள் !! அலங்காரம் செய்யப்பட்ட அரண்மனைக்குள் செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? சக்கரத்தாழ்வாரை எத்தனை முறை வலம் வர வேண்டும்? 2023 துலாம் ராசி பலன்கள்.! september month History PDF அடிக்கடி நான் பறப்பது போல் கனவு வருகின்றது. இதற்கு என்ன பலன்? pirathosam rent home வீட்டை விற்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? அக்டோபர் 23 ஆனி மாத ராசிபலன்கள் PDF வடிவில் !! vaasTHU வில்லும் thiruvannamalai