No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வாஸ்துவும் - தென்மேற்கு பகுதியின் நன்மைகளும்...!!

Jun 28, 2018   Dharani   521    வாஸ்து 

வாஸ்துவின் படி தென்மேற்கில் உள்ள அமைப்புகளையும், அதன் நன்மைகளையும் பற்றி பார்ப்போம்.

தென்மேற்கு திசையின் நல்ல அமைப்புகள் :

1. தென்மேற்கு வீட்டிற்குள் மாஸ்டர் பெட்ரூம் மட்டும் உள்ள அமைப்பு.

2. தென்மேற்கில், வீட்டின் மேல் பகுதியில் உயரமான தண்ணீர் தொட்டி உள்ள அமைப்பு.

3. தெற்கு, மேற்கு முழுவதும் காம்பவுண்ட் அமைப்பு.

4. தென்மேற்கில் குறைவான இடைவெளியில் காம்பவுண்ட் அமைப்பு. அதாவது 2 அடி அல்லது 4 அடி அளவில் மட்டும்.

5. தென்மேற்கில் உயரமான கட்டிட அமைப்பு.

6. தென்மேற்கில் உயரமான மரங்கள்.

7. தென்மேற்கில் கேண்டி லிவர் முறையில் படி அமைப்பு.

8. தென்மேற்கில் தரைதளம் உயரமாக இருத்தல்.

பயன்கள் :

1. ஆண்கள் நல்ல தலைமை பொறுப்பில் இருப்பார்கள்.

2. அரசியலில் சிறந்த பதவிகளில் இருப்பார்கள்.

3. கணவன் மனைவி உறவு நல்ல முறையில் இருக்கும். மிக ஒற்றுமையுடன் இருப்பார்கள்.

4. மிக பெரிய செல்வந்தர்களாக இருப்பார்கள்.

5. மிக பெரிய தொழிலதிபராக இருப்பார்கள்.

6. சினிமா, நாடகம் போன்ற கலை துறைகளில் சிறந்து விளங்குவார்கள்.

7. ஆண் வாரிசுகள் அதிகம் உள்ளவர்களாக இருப்பார்கள்.

8. தன்னுடைய உடல் மீது எப்போதும் விழிபுணர்வுடன் இருப்பார்கள்.

9. சேவை செய்பவர்களாகவும் இருப்பார்கள்.

10. ஜோதிடம், நியுமரலாஜி, வாஸ்து துறைகளில் பிரபலமானவர்களாக இருப்பார்கள்.

11. ஆண்கள் மற்றும் பெண்களுக்கு குறித்த வயதில் திருமணம் நடைபெறும்.

12. அரசு பதவியில் கூட நல்ல தலைமை பொறுப்பில் இருப்பார்கள்.

13. பல தொழிலில் பணி புரிபவர்களாக இருப்பார்கள்.

14. ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்பவர்களாக இருப்பார்கள்.


Share this valuable content with your friends