No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வாஸ்துவும் - தெற்கு பகுதியின் நன்மைகளும்...!!

Jun 28, 2018   Dharani   540    வாஸ்து 

வாஸ்துவில் உள்ள நல்ல அமைப்புகளைப் பற்றியும், அதனால் நமக்கு ஏற்படும் நன்மைகளை பற்றியும் பார்ப்போம்.

தெற்கு திசையில் உள்ள நல்ல அமைப்புகள் :

1. தெற்கு பகுதி முழுவதும் காம்பவுண்ட் அமைப்பு.

2. தெற்கு பகுதியில் வீட்டிற்கும், காம்பவுண்டிற்கும் குறைவான இடைவெளி, அதாவது 2 அடி (அ) 4 அடி இருத்தல்.

3. தென் பகுதியில் உயரமான மரம் போன்ற அமைப்புகள்.

4. தென் பகுதியின் தரைத்தளம் மொத்த இடத்திற்கும் உயரமாக இருப்பது.

5. தெற்கு பகுதியில் ரோடு உயரமாக இருப்பது.

பயன்கள் :

1. அரசாங்க உத்தியோகத்தில் இருப்பார்கள்.

2. ஆண், பெண் இருவரின் வருமானம் ஒரே அளவாக இருக்கும்.

3. ஆண், பெண் இருவருமே அரசாங்க வேலையில் இருப்பார்கள்.

4. நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பார்கள்.

5. கடவுள் பக்தி உடையவர்களாக இருப்பார்கள்.

6. அழகு நிலையங்கள், துணிக்கடை, நகை கடை, பட்டு, பேன்ஸி, எலெட்ரிக்கல், எலெட்ரானிக்ஸ் போன்ற துறைகளில் சிறந்து விளங்குவார்கள்.


Share this valuable content with your friends


Tags

அனுமன் ஜாதகத்தை பூஜையறையில் வைத்து வழிபடலாமா? ஜென்ம நட்சத்திரத்தன்று முடிதிருத்தம் செய்யலாமா? ஆமை வீட்டிற்குள் வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? தினசரி ராசிபலன் (20.02.2022) என்னுடைய அப்பா அழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? தேங்காய் பூவை கனவில் கண்டால் என்ன பலன்? செவ்வாய் இந்த இடத்தில் இருந்தால்... வெளிப்படையான மனம் கொண்டவர்களாக இருப்பார்கள்...!! மதம் சனி ஓரையில் ருத்ராட்சம் அணிந்து கொண்டு அசைவம் சாப்பிடலாமா? வடகிழக்கு பகுதியில் ஜன்னல் அமைக்கலாமா? மெட்டி தலையில் பல்லி விழுந்தால் என்ன பலன்? SABARI MALAI jothideer kelvi pathilgal தமிழ்த் திரைப்பட இயக்குநர் பிறந்த தேதியில் சீமந்தம் செய்யலாமா? சிந்தனைகள் மேம்படும் வெள்ளெருக்குச் செடி munishvaran