No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




9ல் சூரியன், புதன் சேர்ந்திருந்தால் என்ன பலன்?

Jan 21, 2019   Chandrakala   751    ஜோதிடர் பதில்கள் 

1. அமாவாசை அன்று ஆண் குழந்தை பிறந்தால் நல்லதா?

🌟 ஆண் குழந்தையாக இருந்தாலும் சரி, பெண் குழந்தையாக இருந்தாலும் சரி எந்த நாட்களில் வேண்டுமானாலும் பிறக்கலாம்.

2. 3ல் சனி, சுக்கிரன் சேர்க்கை இருந்தால் என்ன பலன்?

🌟 தர்மம் செய்தல் மற்றும் பிறருக்கு உதவுதல் போன்ற குணங்களை உடையவர்கள்.

🌟 அறுசுவை உணவுகளை விரும்பி உண்ணக்கூடியவர்கள்.

🌟 மென்மையான தேகம் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. 11ல் சூரியன், புதன் மற்றும் குரு சேர்ந்திருந்தால் என்ன பலன்?

🌟 பெருந்தன்மையான குணநலன்களை உடையவர்கள்.

🌟 இனிமையான குரல் வளம் உடையவர்கள்.

🌟 நண்பர்களின் மூலம் சாதகமான சூழல் உண்டாகும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. 9ல் சூரியன், புதன் சேர்ந்திருந்தால் என்ன பலன்?

🌟 நம்பிக்கை உடையவர்கள்.

🌟 உதவியை மறக்காதவர்கள்.

🌟 செல்வம் மற்றும் செல்வாக்கு உடையவர்கள்.

🌟 சுதந்திரமான போக்குகளை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. 6ஆம் வீட்டில் சுக்கிரன், சூரியன் மற்றும் புதன் இருந்தால் என்ன பலன்?

🌟 எந்த நிலையானாலும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

🌟 தன்னுடைய பேச்சுகளினால் தானே மாட்டிக்கொள்வார்கள்.

🌟 சுயநலமில்லாமல் பொது நலத்துடன் செயல்படக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும். 6. 5ல் சூரியன், சந்திரன், புதன் மற்றும் செவ்வாய் சேர்ந்திருந்தால் என்ன பலன்?

🌟 கணக்குகளில் நுட்பத்திறன் உடையவர்கள்.

🌟 திடமான மனநிலையை உடையவர்கள்.

🌟 தாயின் மீது மிகுந்த அன்பு கொண்டவர்கள்.

🌟 அனைவரிடமும் நன்றாக பழகக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.


Share this valuable content with your friends