No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கோவிலில் ஆடை தொலைவது நல்லதா? கெட்டதா?

Jan 21, 2019   Chandrakala   532    ஜோதிடர் பதில்கள் 

1. மீன லக்னம் 10-ல் கேது இருந்தால் என்ன தொழில் செய்யலாம்?

🌟 மருத்துவம் தொடர்பான பணிகளை செய்யலாம்.

🌟 ஆன்மீகம் தொடர்பான பணிகளை செய்யலாம்.

🌟 எண்ணெய் தொடர்பான பணிகளை செய்யலாம்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. கோவிலில் ஆடை தொலைவது நல்லதா? கெட்டதா?

🌟 எந்த செயலும் கவனக்குறைவால் நடக்கும் பட்சத்தில் எவ்வித தவறும் இல்லை.

3. 12ல் சூரியன், புதன், சுக்கிரன் மற்றும் சனி இருந்தால் என்ன பலன்?

🌟 சுறுசுறுப்பான செயல்பாடுகளை உடையவர்கள்.

🌟 நல்ல கம்பீரமான தோற்றத்தை கொண்டவர்கள்.

🌟 தீர்க்கமான ஆயுள் பலம் உடையவர்கள்.

🌟 எதிலும் திருப்தி அடையமாட்டார்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. நான் துலாம் லக்னம். 10-ல் ராகு இருந்தால் என்ன தொழில் செய்யலாம்?

🌟 எலக்ட்ரானிக் சம்பந்தப்பட்ட தொழில்களை செய்யலாம்.

🌟 ரசாயனங்கள் தொடர்பான பணிகளை செய்யலாம்.

🌟 பால் தொடர்பான பணிகளை செய்யலாம்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. ஒரு பெண்ணின் வலது உள்ளங்கையில் மச்சம் இருந்தால் என்ன பலன்?

🌟 நற்குணங்களை உடையவர்கள்.

🌟 விருப்பம் போல் வாழக்கூடியவர்கள்.

🌟 பேச்சில் கவனத்துடன் இருக்க வேண்டும்.

6. மகர ராசி, திருவோணம் நட்சத்திரம் உடையவர்கள் என்ன தொழில் செய்யலாம்?

🌟 விவசாயம் தொடர்பான பணிகளை செய்யலாம்.

🌟 ஆராய்ச்சி தொடர்பான பணிகளை செய்யலாம்.

🌟 நிர்வாகம் தொடர்பான பணிகளை செய்யலாம்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.


Share this valuable content with your friends