No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வலம்புரி சங்கு எந்த திசையில் இருக்க வேண்டும்?

Dec 10, 2018   Ananthi   559    ஜோதிடர் பதில்கள் 

1. வலம்புரி சங்கு எந்த திசையில் இருக்க வேண்டும்?

🌟 வலம்புரி சங்கின் நுனிப்பகுதி கிழக்கு திசையை நோக்கி இருக்க வேண்டும்.

2. மேஷ லக்னம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 உறுதியான உள்ளமும், அறிவும் மிகுந்தவர்கள்.

🌟 விரைந்து உண்பவர்கள்.

🌟 சண்டையில் விருப்பம் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. வெள்ளிக்கிழமை முடி வெட்டலாமா?

🌟 வெள்ளி மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் முடி வெட்டுவதை தவிர்ப்பது நன்மை பயக்கும்.

4. விருச்சக லக்னத்தில் குரு இருந்தால் என்ன பலன்?

🌟 சிறப்பான பேச்சாற்றல் உடையவர்கள்.

🌟 பரந்த மனப்பான்மை கொண்டவர்கள்.

🌟 பெரிய நபர்களின் நட்புகளை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. விருச்சக லக்னத்தில் செவ்வாய் இருந்தால் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 முரட்டு சுபாவம் உடையவர்கள்.

🌟 நல்ல நிறம் உள்ளவர்கள்.

🌟 அவசரச் செயல் கொண்டவர்கள்.

🌟 முன்யோசனை குறைவாக உள்ளவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.


Share this valuable content with your friends


Tags

முன்னோர்கள் மற்றும் குழந்தைகள் வீடுத்தேடி வந்து சாப்பாடு கேட்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? கர்ப்பிணியை கனவில் கண்டால் என்ன பலன்? தினசரி ராசிபலன்கள் (04.06.2020) மனைவியை தவிர்த்து வேறு பெண்களுடன் தொடர்பில் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? காதல் திருமணத்தில் பிரச்சனைகள் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? அதற்கு ஏதாவது பரிகாரம் உண்டா? மகனுக்கும் ஒரே ராசி Tuesday Rasipalan தேர்வில் தேர்ச்சி அல்லது தோல்வி அடைவது போல் கனவு கண்டால் என்ன பலன்? லக்னத்திலிருந்து நான்காம் வீட்டில் ராகு இருந்தால் என்ன பலன்? அஷ்டம சனி நடைபெறும் காலங்களில் பாதிப்புகள் இருக்குமா? தினசரி ராசிபலன்கள் (18.01.2020) tuesday rasipalan - 26.06.2018 மனோன்மணீயம் பெ.சுந்தரம் பிள்ளை january 13 history rasipalan in pdf format sdfsdf துவிதியை திதியில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? இறந்தவர் பேசுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? உயிருடன் இருப்பவர்கள் இறந்தது போல் கனவு death