No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பறவை படம் உள்ள நிலவுகால் மற்றும் கதவை வீட்டில் வைக்கலாமா?

Dec 10, 2018   Ananthi   569    ஜோதிடர் பதில்கள் 

1. விருச்சக ராசி, அனுஷம் நட்சத்திரம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 எதிலும் விளையாட்டுத்தனம் கொண்டவர்கள்.

🌟 தர்ம சிந்தனை உள்ளவர்கள்.

🌟 பிடிவாத குணம் அதிகம் கொண்டவர்கள்.

🌟 நிதானமான பேச்சுகளை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. பறவை படம் உள்ள நிலவுகால் மற்றும் கதவை வீட்டில் வைக்கலாமா?

🌟 பறவை படம் உள்ள நிலவுகால் மற்றும் கதவை வீட்டில் வைப்பதை தவிர்த்து மலர்கள் படம் உள்ள நிலவுகால் மற்றும் கதவை வீட்டில் வைத்துக்கொள்ளலாம்.

3. நான் மீன லக்னம். 8-ல் குரு மற்றும் ராகு இணைந்து இருக்கிறது. இதற்கு என்ன பலன்?

🌟 திடீர் தனச்சேர்க்கை உண்டாகும்.

🌟 உறவுகளால் ஆதாயமின்மை ஏற்படும்.

🌟 ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் தோன்றி மறையும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. வீட்டில் காமாட்சி விளக்கும், அகல் விளக்கும் ஏற்றலாமா? காமாட்சி விளக்கை கிழக்கு நோக்கியும், அகல் விளக்கை வடக்கு நோக்கியும் ஏற்றலாமா?

🌟 வீட்டில் காமாட்சி விளக்கும், அகல் விளக்கும் ஏற்றலாம்.

🌟 காமாட்சி விளக்கை கிழக்கு நோக்கியும், அகல் விளக்கை வடக்கு நோக்கியும் ஏற்றலாம்.

5. லக்னத்தில் குரு இருந்தால் என்ன பலன்?

🌟 நல்ல உடல் அமைப்பு உடையவர்கள்.

🌟 நல்ல பழக்க வழக்கங்கள் கொண்டவர்கள்.

🌟 நீண்ட ஆயுள் உடையவர்கள்.

🌟 சிறப்பான நட்புக்களை கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. தினமும் காலையில் சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது காகம் வந்து சாப்பாடு கேட்டு கரைகிறது. இதனால் ஏதாவது பிரச்சனை வருமா?

🌟 தினமும் காலையில் காகத்திற்கு சாதம் படைத்த பின்பு உண்பதால் எவ்விதமான பிரச்சனைகளும் ஏற்படாது.


Share this valuable content with your friends


Tags

சிவபெருமான் சௌபாக்கியம் அருளும் வைஷ்ணவி பூஜை உலக சதுப்புநிலக்காடுகள் தினம் வீட்டில் உள்ள அனைவருக்கும் புதிய ஆடை எடுத்து கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? Bank கையில் உள்ள விளக்கு அணைவது போல் கனவு கண்டால் என்ன பலன்? பீரோவை எந்த மூலையில் வைக்க வேண்டும்? சனிப்பெயர்ச்சி 2023 பிப்ரவரி மாத வரலாற்று நிகழ்வுகள் லக்னத்திற்கு எட்டாம் இடத்தில் சுக்கிரன் இருந்தால் பெண்ணுக்கு திருமணம் நடைபெறுமா? அமைதி may 04 மகர லக்னம் உடைய ஆண்மகனை திருமணம் செய்யலாமா? விநாயகர் வழிபாடு school girl அம்மன் கனவில் வந்தால் என்ன பலன்? விநாயகர் சதுர்த்தி அன்று தொழில் தொடங்கலாமா? உலக வனவிலங்குகள் தினம் ஆயுதத்தை பற்றி அறிதல் லக்னத்தில் மாந்தி இருந்தால் என்ன பலன்?