No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




காவடி ஆடி வருவதை பார்ப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Dec 10, 2018   Ananthi   7511    கனவு பலன்கள் 

1. இறைவன் எனது வீட்டில் வந்து அழுது புலம்புவது போல் எனது தாய் கனவு கண்டார். இதற்கு என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் ஆன்மீக பணிகள் மேற்கொள்வதற்கான சூழல் உண்டாகும்.

2. சவ ஊர்வலம் வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 சவ ஊர்வலம் வருவது போல் கனவு கண்டால் பொருட்சேர்க்கை உண்டாகும்.

3. இறந்த என் தாத்தா-வை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 இறந்த உங்கள் தாத்தா-வை கனவில் கண்டால் குடும்பத்தில் புதியவர் சேர்க்கை உண்டாகும்.

4. ரயிலில் பயணம் செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 ரயிலில் பயணம் செய்வது போல் கனவு கண்டால் லாபம் உண்டாகும்.

5. காவடி ஆடி வருவதை பார்ப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 காவடி ஆடி வருவதை பார்ப்பது போல் கனவு கண்டால் இறை சார்ந்த எண்ணங்களும், அருளும் கிடைக்கும்.

6. இறந்த என் தாத்தா கட்டிலில் அமர்ந்து என்னிடம் அவர் விரும்பி சாப்பிடும் இட்லி கேட்பது போல் கனவு கண்டேன். இதற்கு என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் உடல் ஆரோக்கியம் சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும்.


Share this valuable content with your friends


Tags

09.02.2023 ராசிபலன் தேவலோகத்தில் போர் தொடங்குதல் 10.07.2020 rasipalan in pdf format theyipirai sashti தாமஸ் ஆல்வா எடிசன் கரப்பான் பூச்சியை கனவில் கண்டால் என்ன பலன்? 2023 சனிப்பெயர்ச்சி.! சாரை பாம்பை கனவில் கண்டால் என்ன பலன்? சுப்பிரமணிய சிவா பிறந்த தினம் 2018 world வீட்டினுள் சுமங்கலி பெண்கள் உப்பு கொண்டு வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? மகாளய பட்சத்தில் சுபகாரியம் செய்யலாமா? கோபபந்து தாஸ் புதன் உங்களுக்கு இந்த இடத்தில் இருந்தால்... கல்வியில் நீங்கதான் டாப்...!! இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் வி.வி.கிரி உள் அமைப்பு தினசரி ராசிபலன்கள் (26.04.2020) தேங்காய் வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்? ஐயப்பன் கோவிலில் இந்த சன்னதியில் தேங்காயை உடைக்கக்கூடாது ஏன்? தினசரி ராசிபலன்கள் (29.01.2020)