No Image
 Sat, Sep 21, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




விருச்சக ராசி, விருச்சக லக்னம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

Dec 05, 2018   Ananthi   501    ஜோதிடர் பதில்கள் 

1. விருச்சக ராசி, விருச்சக லக்னம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 மற்றவர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படக்கூடியவர்கள்.

🌟 காரியத்தில் கண்ணாக இருக்கக்கூடியவர்கள்.

🌟 கலைகளை கற்பதில் ஆர்வம் கொண்டவர்கள்.

🌟 பயணங்களின் மீது விருப்பம் உடையவர்கள்.

2. நான் துலாம் லக்னம். 6-ல் சுக்கிரன் இருக்கிறது. இதற்கு என்ன பலன்?

🌟 உறவினர்களால் நன்மை உண்டாகும்.

🌟 ஆடம்பர பொருட்களின் மீது விருப்பம் கொண்டவர்கள்.

🌟 எதிர்பாலின மக்களின் மூலம் ஆதாயம் அடையக்கூடியவர்கள்.

🌟 புதுவிதமான மாறுபட்ட சிந்தனைகளை கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. மீன லக்னம், துலாம் ராசி, சுவாதி நட்சத்திரம் உடையவர்கள் எந்த ராசிக்கல் மோதிரம் அணிய வேண்டும்?

🌟 மீன லக்னம் கொண்டவர்கள் புஷ்பராகக்கற்களை கொண்ட மோதிரம் அணியலாம்.

🌟 ராசிக்கற்களை அணியும்போது தகுந்த ஆலோசனைகளை பெற்று அணியவும்.

4. சிம்ம லக்னம், தனுசு ராசி உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 தன்னம்பிக்கை கொண்டவர்கள்.

🌟 நேர்மையான குணநலன்களை கொண்டவர்கள்.

🌟 அழகிய தோற்றம் உடையவர்கள்.

🌟 எழில் மிகு பார்வை கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.


Share this valuable content with your friends