No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




தேங்காய் தவறுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Dec 05, 2018   Ananthi   2458    கனவு பலன்கள் 

1. ஒரு ஏழை பெண்ணிற்கு பண உதவி செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 ஒரு ஏழை பெண்ணிற்கு பண உதவி செய்வது போல் கனவு கண்டால் ஆடம்பரச் செலவுகளை தவிர்ப்பது நன்மையை அளிக்கும்.

2. தலையில் புறா அமர்ந்திருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 தலையில் புறா அமர்ந்திருப்பது போல் கனவு கண்டால் மேன்மையான சூழல் உண்டாகும்.

3. தேங்காய் தவறுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 தேங்காய் தவறுவது போல் கனவு கண்டால் தவறிய வாய்ப்புகள் கிடைப்பதற்கான சூழல் கிடைக்கும்.

4. முடி வெட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 முடி வெட்டுவது போல் கனவு கண்டால் செய்யும் செயல்களில் கவனம் வேண்டும்.

5. வீடு ஒட்டடை அடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 வீடு ஒட்டடை அடிப்பது போல் கனவு கண்டால் தேவையற்ற செலவுகளை தவிர்ப்பதன் மூலம் பொருளாதார சிக்கல்கள் குறையும்.

6. என் கணவர் இறந்து எனக்கு தாலி, மெட்டி எல்லாம் அறுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் ஆரோக்கியம் சம்பந்தமான பிரச்சனைகள் நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும்.


Share this valuable content with your friends