No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




அஷ்டமியில் பெண் குழந்தை பிறக்கலாமா?

Dec 05, 2018   Ananthi   475    ஜோதிடர் பதில்கள் 

1. நான் கும்ப லக்னம். 10-ல் சுக்கிரன் இருக்கிறது. இதற்கு என்ன பலன்?

🌟 கலைகளின் மூலம் லாபம் அடையக்கூடியவர்கள்.

🌟 எதிர்பாலின மக்களின் மூலம் ஆதாயம் அடையக்கூடியவர்கள்.

🌟 உத்தியோகத்தின் மூலம் உயர்வு உண்டாகும்.

🌟 பயணம் சார்ந்த தொழிலின் மூலம் லாபம் கிடைக்கும்.

2. அஷ்டமியில் பெண் குழந்தை பிறக்கலாமா?

🌟 குழந்தை எந்த திதியிலும் பிறக்கலாம்.

🌟 அவரவர் செய்யும் வினைகளுக்கு ஏற்ப பிறப்பும், பிறவியும் உண்டாகும்.

3. கன்னி லக்னம் உடையவர்கள் எந்த லக்னக்காரர்களை திருமணம் செய்ய வேண்டும்?

🌟 கும்பம் மற்றும் மேஷ லக்னம் கொண்டவர்களை விடுத்து மற்ற லக்னம் சார்ந்தவர்களை திருமணம் செய்து கொள்ளலாம்.

4. வெள்ளிக்கிழமை￰களில் வங்கிகளில் கடன் வாங்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாமா?

🌟 வெள்ளிக்கிழமை￰களில் வங்கிகளில் கடன் வாங்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம்.


Share this valuable content with your friends