No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மீன ராசி, சிம்ம லக்னம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

Nov 14, 2018   Ananthi   1546    ஜோதிடர் பதில்கள் 

1. மீன ராசி, சிம்ம லக்னம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 பிடிவாத குணம் கொண்டவர்கள்.

🌟 தலைமை தாங்கும் திறன் கொண்டவர்கள்.

🌟 தனது முடிவை மாற்றிக் கொள்ளாதவர்கள்.

🌟 எதிலும் போராடும் குணம் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. நான் மேஷ ராசி. 11-ல் சுக்கிரனும், கேதுவும் இருக்கிறது. இதற்கு என்ன பலன்?

🌟 நல்ல அறிவாற்றல் கொண்டவர்கள்.

🌟 எதிர்பாராத தனச் சேர்க்கை உடையவர்கள்.

🌟 பெருந்தன்மையான குணநலன்களை உடையவர்கள்.

🌟 நல்ல நோக்கங்களை கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. 6-ம் இடத்தில் சூரியனும், சந்திரனும் இருந்தால் என்ன பலன்?

🌟 உயர் பதவிகளை வகிக்கக்கூடியவர்கள்.

🌟 பகைவர்களை வெல்லக்கூடியவர்கள்.

🌟 சுகபோகங்களை ரசித்து வாழக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. மனைவி கர்ப்பமாக இருக்கும் போது வீடு குடிப்போகலாமா?

🌟 மனைவி கர்ப்பமாக இருக்கும் போது வீடு குடிப்போவதை தவிர்க்கவும்.



Share this valuable content with your friends