No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




உத்திராட நட்சத்திரம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

Nov 14, 2018   Ananthi   501    ஜோதிடர் பதில்கள் 

1. மிதுன லக்னத்தில் கேது இருந்தால் என்ன பலன்?

🌟 எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்கக்கூடியவர்கள்.

🌟 ஒரே செயலில் இருவிதமான இலாபம் அடையக்கூடியவர்கள்.

🌟 சாதுர்யமான செயல்பாடுகளை கொண்டவர்கள்.

🌟 எதிலும் புதியதை தேடக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. உத்திராட நட்சத்திரம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 கலைகளில் ஆர்வம் உடையவர்கள்.

🌟 இறை நம்பிக்கை உள்ளவர்கள்.

🌟 உடல்பலம் மிக்கவர்கள்.

🌟 சுறுசுறுப்பான மனநிலையை கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. கார்த்திகை மாதத்தில் கணபதி ஹோமம் செய்ய உகந்த நாள் எது?

🌟 கார்த்திகை மாதம் 02, 07, 09, 10, 16, 26, 27, 28 ஆகிய தேதிகளில் கணபதி ஹோமம் செய்யலாம்.

4. பூரம் நட்சத்திரம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 பிடித்த உணவுகளை சாப்பிடுவதில் விருப்பம் உள்ளவர்கள்.

🌟 பொருள் சேமிப்பதில் நாட்டம் உடையவர்கள்.

🌟 கனிவான சொற்களை பேசக்கூடியவர்கள்.

🌟 திட்டமிடுவதில் வல்லவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.


Share this valuable content with your friends


Tags

உலக காதுகேளாதோர் தினம் karthikai deepam வீட்டிற்குள் குழந்தை வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? வீட்டில் மண் சட்டி உடைந்தது. பின் அதே மண் சட்டி உடைவது போல் கனவிலும் வந்தது. இதற்கு என்ன பலன்? colors எந்த கிரகங்கள்... ஒன்று சேர்ந்தால்... தலைமை பதவி வகிப்பார்கள்? green saree kiruthigai பால் CAR உண்மை வீட்டின் தண்ணீர் தொட்டிக்குள் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? கரிநாள் அன்று நிலத்தடி நீர் பார்ப்பது சரியா? 08.09.2018 ராசிபலன்கள் PDF வடிவில் பாம்பை அடிக்கடி கனவில் கண்டால் என்ன பலன்? கந்தசஷ்டி கவசத்தின் பாடலிற்கான விளக்கம் !! நயந்தரா சாகல் மூஞ்செலிகளை கனவில் கண்டால் என்ன பலன்? கூட்டமாக பூனைகளை கனவில் கண்டால் என்ன பலன்? எலுமிச்சைப்பழம் அதிகமாக இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?