No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




நீர்நிலைகள், அருவி மற்றும் ஆறுகளை கனவில் கண்டால் என்ன பலன்?

Nov 12, 2018   Ananthi   11659    கனவு பலன்கள் 

1. நீர்நிலைகள், அருவி மற்றும் ஆறுகளை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த சுபச் செய்திகள் விரைவில் ஈடேறும்.

2. பசுமாடு வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பசுமாடு வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வருவது போல் கனவு கண்டால் செல்வ சேர்க்கை உண்டாகும்.

3. மீன்களை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 மீன்களை கனவில் காண்பது நல்ல பலன்களைத் தரும்.

🌟 பகைவரின் பலம் குறையும்.

4. கணவன் இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 கணவன் இறப்பது போல் கனவு கண்டால் இன்னல்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.

5. மலை ஏறுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 மலை ஏறுவது போல் கனவு கண்டால் புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.

6. சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 சாப்பிடுவது போல் கனவு கண்டால் தனவரவு உண்டாகும்.

7. மற்றவர்களுக்கு திருமணம் நடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 மற்றவர்களுக்கு திருமணம் நடப்பது போல் கனவு கண்டால் விரயச் செலவுகள் ஏற்படும்.

🌟 எனவே, நிதானத்துடன் செயல்பட்டால் எண்ணிய வெற்றி கிடைக்கும்.


Share this valuable content with your friends


Tags

நவம்பர் மாத வரலாற்று நிகழ்வுகள் பியேர் ஜான்சன் கருப்பு நாய் நிற்பது போல் கனவு செவ்வாய் மற்றும் புதன் இணைந்திருந்தால் என்ன பலன்? Horoscope 23.01.2020 in pdf format ஐப்பசி மாதத்தில் ஆண் குழந்தை பிறக்கலாமா? பௌர்ணமி அன்று குழந்தைக்கு முதல் மொட்டை அடிக்கலாமா? ஐப்பசி மாதத்தில் பிறந்தவர்களின் வீட்டில் கடுகு சிதறுவது நல்லதா? கெட்டதா? jenmasani செப்டம்பர் 04 கிளியை பிடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன் நீந்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்? பூர்வ ஜென்ம ரகசியம் திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா அக்டோபர் 02 தினசரி ராசிபலன்கள் (09.06.2020) பள்ளி அல்லது கல்லூரியில் வகுப்புகளை கவனிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? வீட்டில் மாலை நேரத்தில் விளக்கு ஏற்றி குலதெய்வ வழிபாடு செய்யும் போது மணி அடித்து மைக்கேல் ஃபாரடே