No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




முருகனின் வேல்-ஐ கனவில் கண்டால் என்ன பலன்?

Nov 12, 2018   Ananthi   20873    கனவு பலன்கள் 

1. முருகனின் வேல்-ஐ கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 முருகனின் வேல்-ஐ கனவில் கண்டால் நினைத்த காரியம் நினைத்தப்படியே நிறைவேறும்.

2. சூரிய கிரகணம் பிடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 சூரிய கிரகணம் பிடிப்பது போல் கனவு கண்டால் எதிர்காலம் சார்ந்த பணிகளை மேற்கொள்ளும் போது சற்று கவனம் வேண்டும்.

3. கிளியை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 கிளியை கனவில் கண்டால் மகிழ்ச்சியான செய்திகள் உண்டாகும்.

🌟 தம்பதிகளுக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும்.

🌟 மேலும், தொழில் முனைவோருக்கு மேன்மை உண்டாகும்.

4. பசு கன்று ஈனுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பசு கன்று ஈனுவது போல் கனவு கண்டால் சுபச் செய்திகளால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும்.

5. ஆற்றில் குளிக்கும் போது நீர் வற்றிப்போனது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 ஆற்றில் குளிக்கும் போது நீர் வற்றிப்போனது போல் கனவு கண்டால் முடியும் என எதிர்பார்த்த சில செயல்களில் காலதாமதம் உண்டாகும்.

6. ரத்தம் வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 ரத்தம் வருவது போல் கனவு கண்டால் செய்யும் பணிகளால் மேன்மையான சூழல் உண்டாகும்.


Share this valuable content with your friends