No Image
 Tue, Nov 05, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கார்த்திகை மாதம் கிரகப்பிரவேசம் செய்வதற்கு உகந்த நாட்கள் எது?

Nov 12, 2018   Ananthi   545    ஜோதிடர் பதில்கள் 

1. லக்னத்திற்கு 9-ல் ராகு இருந்தால் என்ன பலன்?

🌟 பூர்வீக சொத்துக்களில் வில்லங்கம் கொண்டவர்கள்.

🌟 சாஸ்திரங்களில் ஞானம் கொண்டவர்கள்.

🌟 பொருள் சேர்க்கை கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. லக்னத்திற்கு 6-ல் குரு இருந்தால் என்ன பலன்?

🌟 எதிர்ப்புகளை வெற்றி கொள்ளக்கூடியவர்கள்.

🌟 தேக ஆரோக்கியம் கொண்டவர்கள்.

🌟 சிறப்பான குடும்ப வாழ்வு உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. லக்னத்திலிருந்து 2ல் கேதுவும், 8-ல் ராகுவும் இருந்தால் என்ன பலன்?

🌟 வைராக்கியம் உடையவர்கள்.

🌟 ஒரு செயலை சிறப்பாக செய்யும் திறன் உடையவர்கள்.

🌟 அனைத்து விஷயங்களையும் அறிந்தவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. ஜென்ம நட்சத்திரம் வரும் நாட்களில் முகச்சவரம் செய்து கொள்ளலாமா?

🌟 ஜென்ம நட்சத்திரம் வரும் நாட்களில் முகச்சவரம் செய்வதை தவிர்த்து மற்ற சுபதினங்களில் செய்து கொள்ளவும்.

5. கார்த்திகை மாதம் கிரகப்பிரவேசம் செய்வதற்கு உகந்த நாட்கள் எது?

🌟 கார்த்திகை மாதம் 09, 12 மற்றும் 26 ஆகிய தேதிகள் கிரகப்பிரவேசம் செய்ய உகந்த நாட்கள் ஆகும்.


Share this valuable content with your friends