No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மிதுன லக்னம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

Nov 12, 2018   Ananthi   446    ஜோதிடர் பதில்கள் 

1. ஆணிற்கு சுத்த ஜாதகம், பெண்ணிற்கு 2-ல் செவ்வாய் இருக்கிறது. இருவரும் திருமணம் செய்து கொள்ளலாமா?

🌟 சுத்த ஜாதகம் உள்ளவர்களுக்கு, சுத்த ஜாதகம் உள்ளவரை திருமணம் செய்வது நன்மையை அளிக்கும்.

2. லக்னத்திற்கு 12-ல் சந்திரனும், செவ்வாயும் இருந்தால் என்ன பலன்?

🌟 சிக்கனமாக வாழக்கூடியவர்கள்.

🌟 கண்களில் குறைபாடுகள் உண்டாகும்.

🌟 குறுகிய மனப்பான்மை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. மிதுன லக்னம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 கலை ஆர்வம் அதிகம் உடையவர்கள்.

🌟 பல மொழிகளில் பேசும் திறமை பெற்றவர்கள்.

🌟 கணினித் துறையில் வல்லுநர்களாகத் திகழ்பவர்கள்.

🌟 அழுத்தமான மனநிலை கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. லக்னத்திற்கு 4-ல் புதன் இருந்தால் என்ன பலன்?

🌟 கல்வி ஞானம் உடையவர்கள்.

🌟 தாய்மாமன் வகையில் உதவிகள் கிடைக்கும்.

🌟 நல்ல நண்பர்களை கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. லக்னத்திற்கு 3-ல் சூரியன், கேது மற்றும் சனி இருந்தால் என்ன பலன்?

🌟 எதிலும் தைரியத்துடன் செயல்படக்கூடியவர்கள்.

🌟 புத்திசாலித்தனமான செயல்பாடுகளை கொண்டவர்கள்.

🌟 மற்றவர்களுக்கு உதவும் குணம் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.


Share this valuable content with your friends