No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




நிலம் வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Nov 07, 2018   Ananthi   10002    கனவு பலன்கள் 

1. அதிர்ஷ்டம் கிடைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 அதிர்ஷ்டம் கிடைப்பது போல் கனவு கண்டால் எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும்.

2. நிலம் வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 நிலம் வாங்குவது போல் கனவு கண்டால் சுபச் செய்திகள் கிடைக்கும்.

3. மற்றவர்களுக்கு நகையை கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 மற்றவர்களுக்கு நகையை கொடுப்பது போல் கனவு கண்டால் முக்கிய முடிவுகளில் நிதானத்துடன் செயல்பட வேண்டும்.

4. இரண்டு பெண்கள் பணம் தருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இரண்டு பெண்கள் பணம் தருவது போல் கனவு கண்டால் பண நெருக்கடி உண்டாகும்.

5. கோவிலுக்கு சென்றிருப்பது போலவும், அங்கு நின்று கொண்டிருக்கும் போது படிகள் சரிந்தது போலவும், அதோடு சேர்ந்து நானும் விழுவது போலவும் கனவு கண்டேன். இதற்கு என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் தேவையில்லாத செயல்களால் துன்பத்திற்கு ஆளாக நேரிடும் என்பதை குறிக்கின்றது.


Share this valuable content with your friends