No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பெண் குழந்தை பிறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Nov 07, 2018   Ananthi   45870    கனவு பலன்கள் 

1. தேர்வுக்கு தாமதமாகச் செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 தேர்வுக்கு தாமதமாகச் செல்வது போல் கனவு கண்டால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க காலதாமதமாகும்.

2. மகாலட்சுமி ஹோமம் செய்வதற்கு பொருட்கள் வாங்குவது போல் அதிகாலையில் கனவு கண்டேன். இதற்கு என்ன பலன்?

🌟 மகாலட்சுமி ஹோமம் செய்வதற்கு பொருட்கள் வாங்குவது போல் அதிகாலையில் கனவு கண்டால் சுபச் செயல்கள் கைக்கூடும்.

3. பெண் குழந்தை பிறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பெண் குழந்தை பிறப்பது போல் கனவு கண்டால் மேன்மை உண்டாகும்.

4. விண்வெளியில் உள்ளது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 விண்வெளியில் உள்ளது போல் கனவு கண்டால் துன்பங்கள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும்.

5. மயக்க மருந்தை சாப்பாட்டில் கலந்து கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 மயக்க மருந்தை சாப்பாட்டில் கலந்து கொடுப்பது போல் கனவு கண்டால் உங்களை அறியாமல் உணர்ச்சிவசத்தால் சில தவறுகள் நேரிடுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

6. முருங்கைக்காயை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 முருங்கைக்காயை கனவில் கண்டால் நன்மைகள் உண்டாகும்.


Share this valuable content with your friends


Tags

ரா.கிருஷ்ணமூர்த்தி 21.09.2020 Rasipalan in PDF Format!! தோஷம் பேச்சுக்களால் எதிரில் இருப்பவர்களை நடுங்க வைக்கக்கூடியவர்கள் இவர்களே! நவமியில் பொருட்களை வாங்கலாமா? மற்றும் முன்பணம் கொடுக்கலாமா? weekly rasipalan 06.04.2020-12.04.2020 in pdf format ammavasai அசுரர்களை காணச் செல்லுதல் பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? July 16 இனிப்பு பண்டங்களை உண்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? கவலைப்படாதவர்கள். சித்ரா பௌர்ணமி நாளில் சந்திர கிரகணம் ஒருவரின் ஜாதகத்தை கொண்டு அவருக்கு ஏற்படும் நோயை பற்றி அறிந்து கொள்ள இயலுமா? உலக பாரம்பரிய தினம் பாம்பை அடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? யானையை வளர்ப்பது போல் கனவு கண்டால் ஆனி மாதம் மொட்டை அடித்து கோவிலுக்கு கொண்டு சென்ற எண்ணெயை வீட்டிற்கு கொண்டு வரலாமா? உறவினரின் குழந்தையை கொஞ்சுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?