No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




தங்கம் மற்றும் வெள்ளியை கனவில் கண்டால் என்ன பலன்?

Nov 07, 2018   Ananthi   11569    கனவு பலன்கள் 

1. ஒருவர் தங்கத்தை என்னிடம் கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 ஒருவர் தங்கத்தை உங்களிடம் கொடுப்பது போல் கனவு கண்டால் செல்வாக்கு அதிகரிக்கும்.

2. நாவல் பழத்தை மடியில் வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 நாவல் பழத்தை மடியில் வாங்குவது போல் கனவு கண்டால் மகிழ்ச்சியான செய்திகள் உண்டாகும்.

3. தாய், தந்தை இல்லாத குழந்தையை வளர்ப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 தாய், தந்தை இல்லாத குழந்தையை வளர்ப்பது போல் கனவு கண்டால் தொழில் அபிவிருத்திக்கான சூழல் அமையும்.

4. தங்கம் மற்றும் வெள்ளியை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 தங்கம் மற்றும் வெள்ளியை கனவில் கண்டால் தனலாபம் உண்டாகும்.

5. பாம்பு அடிபட்டு தப்பித்துச் செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பாம்பு அடிபட்டு தப்பித்துச் செல்வது போல் கனவு கண்டால் முடிந்துப்போன சில செயல்கள் மீண்டும் சில இன்னல்களை உண்டாக்க வாய்ப்புள்ளதை உணர்த்துகின்றது.

6. மயில் அதன் குட்டிகளோடு எனது வீட்டின் கூரை மேல் வந்து அமர்ந்து என்னை தேடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் சுபச் செய்திகளால் விரயங்கள் உண்டாகும்.


Share this valuable content with your friends