No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கன்னி ராசியில் பெண் குழந்தை பிறக்கலாமா?

Nov 03, 2018   Ananthi   779    ஜோதிடர் பதில்கள் 

1. கன்னி ராசியில் பெண் குழந்தை பிறக்கலாமா?

🌟 கன்னி ராசியில் பெண் குழந்தை பிறக்கலாம்.

🌟 ஆண், பெண் பேதமின்றி குழந்தைகள் அனைத்து ராசிகளிலும் பிறக்கலாம்.

2. முதல் குழந்தை சித்திரையில் பிறந்து, இரண்டாவது குழந்தையும் சித்திரையில் பிறந்தால் என்ன பலன்?

🌟 குழந்தைகள் சித்திரையில் பிறந்தால் நன்மைகள் உண்டாகும்.

3. நான் மகர லக்னம். புதனும், சூரியனும் மூன்றாம் இடமான மீனத்தில் இணைந்து இருந்தால் என்ன பலன்?

🌟 கல்வியில் ஆர்வம் கொண்டவர்கள்.

🌟 பேச்சுக்களால் அனைவரையும் கவரக்கூடியவர்கள்.

🌟 வாக்குத்திறமை உடையவர்கள்.

🌟 தாய்மாமன் உறவுகளின் மூலம் ஆதாயம் அடையக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. கன்னி மூலையில் கழிவறை அமைக்கலாமா?

🌟 கன்னி மூலையில் கழிவறை அமைப்பதை தவிர்த்து வாயு மூலையில் அமைக்கலாம்.

5. அமாவாசை நாளில் வீட்டிற்கு நிலவுகால் வைக்கலாமா?

🌟 அமாவாசை நாளில் வீட்டிற்கு நிலவுகால் வைக்கக்கூடாது.

🌟 அமாவாசை தினங்களில் சுபச் செயல்களை தவிர்ப்பது நன்மையை அளிக்கும்.

6. சித்திரை மாதத்தில் பிறந்த குழந்தைகளின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 கல்வியறிவு உடையவர்கள்.

🌟 பலவிதமான திறமைகளை கொண்டவர்கள்.

🌟 கடமையுணர்வு உடையவர்கள்.

🌟 பேச்சாளர்களாகவும் திகழக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.


Share this valuable content with your friends