No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




நவமி நாளில் வீடு மாற்றலாமா?

Nov 03, 2018   Ananthi   503    ஜோதிடர் பதில்கள் 

1. 10-ல் சூரியன் மற்றும் சனி இருந்தால் என்ன பலன்?

🌟 வேலையில் கண்ணும் கருத்துமாக இருக்கக்கூடியவர்கள்.

🌟 விடாமுயற்சியை உடையவர்கள்.

🌟 சுறுசுறுப்பான செயல்பாடுகளை கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. வீட்டில் நெய் விளக்கு ஏற்றலாமா?

🌟 வீட்டில் நெய் விளக்கு ஏற்றலாம்.

3. சிம்ம ராசி, பூரம் நட்சத்திரம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 தைரியம் நிறைந்தவர்கள்.

🌟 இறை நம்பிக்கை உடையவர்கள்.

🌟 எளிதில் அனைவரையும் நம்பக்கூடியவர்கள்.

🌟 எதையும் தனியாக செய்து வெற்றி காணக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. தனுசு ராசி, ரிஷப லக்னம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 கோபக்காரராக இருப்பார்கள்.

🌟 சுகபோகங்களை ரசித்து வாழக்கூடியவர்கள்.

🌟 ஆடம்பர பொருட்களின் மீது விருப்பம் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. நான் வாங்க போகும் இடத்தில் ஒரு கிணறு உள்ளது. ஆனால், அதில் தண்ணீர் இல்லை. அந்த இடத்தை வாங்கலாமா? வேண்டாமா?

🌟 நீங்கள் வாங்க போகும் இடமானது குடியிருக்க ஏற்றதாக இருக்கும் பட்சத்தில் வாங்கிக் கொள்ளலாம். இல்லையேல் அதை தவிர்த்து மற்ற இடத்தினை பார்த்து வாங்கிக் கொள்ளவும்.

6. அஷ்டமி நாளில் புதுச்செயல்களை தொடங்கலாமா?

🌟 அஷ்டமி நாளில் புதுச்செயல்களை தொடங்குவது எதிர்பார்த்த முடிவினை காலதாமதமாக்கும்.

7. நவமி நாளில் வீடு மாற்றலாமா?

🌟 நவமி நாளில் வீடு மாற்றலாம்.


Share this valuable content with your friends


Tags

ஜனவரி 03 உலோகபாலன் காகம் கையில் கொத்தி இரத்தம் வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? ரிஷப ராசியில் சுக்கிரன் இருந்தால் கிடைக்கும் பலன்கள் !! பிப்ரவரி 16 உலக நகர திட்டமிடல் தினம் samy கோவில் உண்டியலில் மோதிரம் போடுவது போல் கனவு கண்டேன். இதற்கு என்ன பலன்? 27.11.2020 Rasipalan in PDF Format!! ஜாதகம் கிழிந்து போவதாக கனவு கண்டால் என்ன பலன்? 26.05.2021 Rasipalan in PDF Format!! செம்பை வைத்தியநாத பாகவதர் வீட்டில் மருதாணிச்செடியை வளர்க்கலாமா? என்.ஆர்.நாராயண மூர்த்தி Today Rasipalan in pdf format - 16.08.2018 தெருகுத்து வருவதை எவ்வாறு கண்டறிவது? மகர ராசியில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? vashistar கன்றுக்குட்டி துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்? குழந்தை அடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?