No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பெண்ணின் ஜாதகத்தில் 8-ம் இடத்தில் சூரியன் தனித்து நின்றால் என்ன பலன்?

Nov 03, 2018   Ananthi   1837    ஜோதிடர் பதில்கள் 

1. பெண்ணின் ஜாதகத்தில் 8-ம் இடத்தில் சூரியன் தனித்து நின்றால் என்ன பலன்?

🌟 ஆயுள் பலம் கொண்டவர்கள்.

🌟 காலதாமதமாக எதிலும் முடிவு எடுக்கக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. 8-ல் புதன் மற்றும் கேது இருந்தால் என்ன பலன்?

🌟 கல்விக்கு மிஞ்சிய அனுபவ அறிவு கொண்டவர்கள்.

🌟 ஆடம்பர பொருட்களின் மீது விருப்பம் கொண்டவர்கள்.

🌟 ஆன்மீகத்தில் ஈடுபாடு உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. நான் சிம்ம லக்னம். 7-ல் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?

🌟 அழகிய தோற்றம் உடையவர்கள்.

🌟 எதிர்பாலின மக்களின் மூலம் இலாபம் உண்டாகும்.

🌟 தொழில் திறமை கொண்டவர்கள்.

🌟 தன்னுடைய முயற்சியால் முன்னேறக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. லக்னத்தில் குரு, சனி மற்றும் செவ்வாய் இணைந்திருந்தால் என்ன பலன்?

🌟 நிதானமான செயல்பாடுகளை உடையவர்கள்.

🌟 ஆடம்பர பொருட்களின் மீது விருப்பம் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.


Share this valuable content with your friends