No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




துலாம் ராசியில் பிறந்தவர்கள் எந்த தொழில் செய்யலாம்?

Nov 03, 2018   Ananthi   1865    ஜோதிடர் பதில்கள் 

1. சனி திசையில், புதன் புத்தி நடந்தால் என்ன பலன்?

🌟 புதன் பலமாக இருக்கும் பட்சத்தில் சுப காரியங்கள் கைக்கூடும்.

🌟 ஆன்மீகம் சம்பந்தமான செலவுகள் நேரிடலாம்.

🌟 பணிகளில் சில மாற்றங்கள் உண்டாகலாம்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. பெண் ஜாதகத்தில் 8-ல் செவ்வாய் உள்ளது. இதற்கு என்ன செய்ய வேண்டும்?

🌟 செவ்வாய் உள்ள ஆண் ஜாதகத்தை, பெண் ஜாதகருக்கு இணைத்து திருமணம் செய்து வைக்கவும்.

3. தனுசு ராசி, மூல நட்சத்திரம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 நித்திரையில் விருப்பம் கொண்டவர்கள்.

🌟 செய்யும் செயல்களில் முழு ஈடுபாட்டுடன் செயல்படக்கூடியவர்கள்.

🌟 எதிலும் போராடி வெற்றி காணக்கூடியவர்கள்.

🌟 அறவழியில் வாழ்க்கையை வாழக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. துலாம் ராசியில் பிறந்தவர்கள் எந்த தொழில் செய்யலாம்?

🌟 வெளிநாடு தொடர்பான தொழில்கள்.

🌟 உணவு பொருட்கள் தொடர்பான தொழில்கள்.

🌟 மருத்துவம் தொடர்பான தொழில்கள்.

🌟 கதை, கவிதை மற்றும் ஆன்மீகம் தொடர்பான தொழில்கள் போன்றவற்றை செய்யலாம்.

5. வீட்டில் வடகிழக்கு பகுதியில் சமையலறை மற்றும் கழிவறை வரலாமா?

🌟 வீட்டில் வடகிழக்கு பகுதியில் சமையலறை மற்றும் கழிவறை வருவதை தவிர்ப்பது நன்மையை அளிக்கும்.

🌟 அதாவது, வடகிழக்கு என்ற ஈசான்ய மூலையை சுத்தமாக வைக்க வேண்டும்.


Share this valuable content with your friends


Tags

ஐப்பசி மாதத்தில் குழந்தைக்கு மொட்டை அடிக்கலாமா? காவல் அதிகாரிகளை கனவில் கண்டால் 12.12.2018 Rasipalan in PDF Format !! 25.03.2019 Rasipalan in pdf format !! Rasipanan - 15.09.2018 கர்ப்பிணிக்கு பிரசவம் பார்க்கும்போது இரட்டை குழந்தைகள் பிறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன் காளை 19.06.2021 Rasipalan in PDF Format!! மாலை அணிந்தவர் நகங்களை வெட்டலாமா? பொம்மலாட்ட தினம் மாமியார் 10ல் சந்திரன் குப்பைகளை சுத்தம் செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? டிசம்பர் 18 உயரமான மரங்களை வீட்டில் எந்த திசையில் வைக்கலாம்? வைகாசி மாதம் திருமண ஏற்பாடுகளை செய்யலாமா? பௌர்ணமி அன்று புதுவீடு பால் காய்ச்சலமா? 27.08.2019 Rasipalan in pdf format!! தொழில் செய்யும் இடத்தில் திருட்டு நடந்தது போல் கனவு கண்டால் என்ன பலன்? ஜாதகம் ஆண்டுக்கு ஆண்டு மாறுமா?