No Image
 Tue, Nov 05, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சங்கடஹர சதுர்த்தியின் பலன்கள் என்ன?

Nov 01, 2018   Ananthi   635    ஜோதிடர் பதில்கள் 

1. சிம்ம ராசிக்கு, ராகு திசை நடந்தால் என்ன பலன்?

🌟 வாகனப் பயணங்களில் கவனம் வேண்டும்.

🌟 தொழிலில் மாற்றங்கள் உண்டாகும்.

🌟 பொருளாதாரத்தில் இழுபறி நிலை உண்டாகும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

🌟 ராகு நிற்கும் இடத்தை கொண்டு பலன்கள் மாறுபடும்.

2. சனி திசை, சுக்கிர புத்தி நடந்தால் என்ன பலன்?

🌟 எதிர்பாலின மக்களின் மூலம் அனுகூலம் உண்டாகும்.

🌟 வாகனங்களின் மூலம் எண்ணிய இலாபமும், விருத்தியும் உண்டாகும்.

🌟 பணியில் அலைச்சல்கள் உண்டாகும்.

🌟 பொருளாதாரம் மேன்மை அடையும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. 6-ல் குரு இருந்தால் என்ன பலன்?

🌟 எதிரிகளை வெற்றி கொள்ளக்கூடியவர்கள்.

🌟 நினைத்த காரியத்தை செய்து முடிக்கும் வல்லமை கொண்டவர்கள்.

🌟 பெரிய மனிதர்களின் ஆதரவு உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. சங்கடஹர சதுர்த்தியின் பலன்கள் என்ன?

🌟 துன்பங்கள் நீங்கும்.

🌟 செல்வ சேர்க்கை உண்டாகும்.

🌟 ஆரோக்கியம் மேம்படும்.


Share this valuable content with your friends