No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வெள்ளிக்கிழமை எந்த கடவுளை தரிசிக்கலாம்?

Nov 01, 2018   Ananthi   487    ஜோதிடர் பதில்கள் 

1. ராகு திசையில், சனி புத்தி நடந்தால் என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

🌟 சனிக்கிழமைதோறும் ஆஞ்சநேயரை வழிபட்டு வரவும்.

🌟 ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு நேரத்தில் துர்க்கை அம்மனை வழிபட்டு வரவும்.

2. ஜாதகப்படி தான் தொழில் நிறுவனத்திற்கு பெயர் வைக்க வேண்டுமா?

🌟 ஜாதகப்படி தொழில் நிறுவனத்திற்கு பெயர் வைத்தால் நன்மை உண்டாகும்.

3. வெள்ளிக்கிழமை எந்த கடவுளை தரிசிக்கலாம்?

🌟 வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியையும், சுக்கிர பகவானையும் வணங்கலாம்.

🌟 அம்பிகையின் எல்லா அம்சத்தையும் வெள்ளிக்கிழமைகளில் வழிபடுவதால் மேன்மை உண்டாகும்.

4. முதுகில் மச்சம் இருந்தால் என்ன பலன்?

🌟 முதுகில் மச்சம் இருந்தால் வசதியாக வாழக்கூடியவர்கள்.


Share this valuable content with your friends


Tags

bark செவ்வாய் நீசம் அடைந்தால் என்ன பலன்? பங்குனி மாத ராசிபலன்கள் PDF வடிவில் !! பரிபூரண ஆசிகள் கோபபந்து தாஸ் நீர் நிறைந்த தூய்மையான கிணற்றை பார்ப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? முழுநிலவை கனவில் கண்டால் என்ன பலன்? 30.07.2019 Rasipalan in pdf format!! எட்டு பொருத்தங்கள் இருந்தால் திருமணம் செய்யலாமா? thatchuinamoorthi மாசி மாத அமாவாசையில் வாஸ்து செய்யலாமா? லக்னத்திற்கு மூன்றில் சனி இருந்தால் என்ன பலன்? monthly horoscope ஆயில்யம் நட்சத்திரம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? கடலில் மூழ்கி மூச்சு திணறுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? கைப்பேசி தொலைந்து போவது போல் கனவு கண்டால் என்ன பலன்? ஜுன் 27 மரணயோகத்தில் குழந்தை பிறக்கலாமா? horoscope in pdf format அசரீரி