No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




இரவில் சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Nov 01, 2018   Ananthi   676    கனவு பலன்கள் 

1. மரம் சாய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 மரம் சாய்வது போல் கனவு கண்டால் வீட்டில் உள்ளவர்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

2. இறந்தவர்கள் கனவில் வந்து மாட்டிறைச்சி சமைத்து, அதை நான் உண்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இறந்தவர்கள் கனவில் வந்து மாட்டிறைச்சி சமைத்து, அதை நீங்கள் உண்பது போல் கனவு கண்டால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

3. இரவில் சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இரவில் சாப்பிடுவது போல் கனவு கண்டால் ஆயுள் விருத்தி உண்டாகும்.

4. ஆற்றில் குளிப்பது போலவும், திடீரென்று மூழ்கி தத்தளிப்பது போலவும் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 ஆற்றில் குளிப்பது போலவும், திடீரென்று மூழ்கி தத்தளிப்பது போலவும் கனவு கண்டால் மனதில் இருந்து வந்த கவலைகள் மற்றும் இன்னல்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.


Share this valuable content with your friends