No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வயிற்றின் மேல் பல்லி விழுந்தால் என்ன பலன்?

Oct 27, 2018   Ananthi   494    ஜோதிடர் பதில்கள் 

1. எமகண்ட நேரத்தில் நல்ல செயல்கள் செய்யலாமா?

🌟 எமகண்ட நேரத்தில் நல்ல செயல்கள் செய்வதை தவிர்க்கவும்.

2. வயிற்றின் மேல் பல்லி விழுந்தால் என்ன பலன்?

🌟 வயிற்றின் மேல் பல்லி விழுந்தால் கையாளும் பொருட்களில் கவனம் வேண்டும்.

3. பெண்ணின் நட்சத்திரம், ஆணின் நட்சத்திரத்துடன் பொருந்தவில்லை என்றால் திருமணம் செய்து கொள்ளலாமா?

🌟 பாவக ரீதியான ஆய்வுகள் சாதகமாக இருக்கும் பட்சத்தில் தாராளமாக திருமணம் செய்து கொள்ளலாம்.

4. இடது காலில், தொடையின் பின்பக்கம் பெரிய மச்சம் இருந்தால் என்ன பலன்?

🌟 பயணங்களில் விருப்பம் கொண்டவர்கள்.

🌟 ஏற்ற, இறக்கமான வாழ்க்கை சூழல் உடையவர்கள்.

5. கீழ் உதட்டில் மச்சம் இருந்தால் என்ன பலன்?

🌟 கீழ் உதட்டில் மச்சம் இருந்தால் அதிர்ஷ்டம் உடையவர்கள்.

🌟 புகழுடன் வாழக்கூடியவர்கள்.

6. பத்து பொருத்தங்களில் ஐந்து பொருத்தங்கள் சாதகமாக இருந்தால் திருமணம் செய்யலாமா?

🌟 பாவக ரீதியான ஆய்வுகள் சாதகமாக இருக்கும் பட்சத்தில் பத்து பொருத்தங்களில் ஐந்து பொருத்தங்கள் இருந்தால் திருமணம் செய்யலாம்.


Share this valuable content with your friends


Tags

இந்த வருட தனுசு ராசிபலன்.! முரட்டுக்காளை துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்? லக்னத்தில் இருந்து 4-ல் சனி இருந்தால் என்ன பலன்?. ஆனி மாதம் திருமண ஏற்பாடுகளை செய்யலாமா? என் குருவை கனவில் கண்டால் மிதுன லக்னத்திற்கு செவ்வாய் 2ல் இருந்தால் செவ்வாய் தோஷமா? சுக்கிர ஓரை என்றால் என்ன? முதுகில் பெரிய பாம்பு கடித்துக் கொண்டிருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? kathaikal today history in tamil மங்கையர்க்கரசி ரஜ்ஜூப்பொருத்தம் இல்லாமல் திருமணம் செய்யலாமா? பால் பேய் துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்? உதவிகள் கிடைக்கும் சனி புத்தி நடந்தால் என்ன பலன்? theevarkal ஜாதகம் என்பது உண்மையா? pecock வேள்வி