No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வீட்டில் புறா வளர்க்கலாமா?

Oct 27, 2018   Ananthi   1107    ஜோதிடர் பதில்கள் 

1. ஆஞ்சநேயர் படத்தை வீட்டில் வைத்து வழிபடலாமா? எந்த மாதிரியான ஆஞ்சநேயர் படத்தை வைக்கலாம்?

🌟 ஆஞ்சநேயர் படத்தை வீட்டில் வைத்து வழிபடலாம்.

🌟 கோபம் இல்லாத சாந்த குணம் கொண்ட ஆஞ்சநேயர் படத்தை வீட்டில் வைத்து வழிபடலாம்.

2. நான் கடக லக்னம். 8ல் ராகுவும், புதனும் சேர்ந்திருந்தால் என்ன பலன்?

🌟 நல்ல குணம் கொண்டவர்கள். சில நேரங்களில் சுயநலம் வெளிப்படும்.

🌟 பயணங்களின் மீது விருப்பம் கொண்டவர்கள்.

🌟 உறவுகளிடம் மனக்கசப்புகள் நேரிடும்.

🌟 நரம்பு சம்பந்தமான பிரச்சனைகள் தோன்றி மறையும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. துளசி செடியை வீட்டில் எங்கு வைக்க வேண்டும்?

🌟 துளசி மாடம் வடகிழக்கு மூலையில் இருப்பது சிறப்பு.

🌟 துளசி மாடத்திற்கு தினமும் மாலையில் விளக்கு ஏற்றுவது சிறப்பு.

🌟 துளசி மாடத்திற்கு வெள்ளிக்கிழமை அன்று வீட்டில் உள்ள பெண் குழந்தைகள் விளக்கு ஏற்றுவது லட்சுமி கடாட்சத்தை உண்டாக்கும்.

4. வீட்டில் சாமி கும்பிடுவது நல்லதா?

🌟 வீட்டில் சாமி கும்பிடுவது நல்லதாகும்.

5. குளிகை நேரத்தில் வளைகாப்பு நடத்தலாமா?

🌟 குளிகை நேரத்தில் வளைகாப்பு நடத்தலாம்.

6. வீட்டில் புறா வளர்க்கலாமா?

🌟 வீட்டில் புறா வளர்க்கலாம்.


Share this valuable content with your friends


Tags

oongkaaresvarar தினசரி ராசிபலன்கள் (19.08.2020) டிசம்பர் 01 மாதுளம் பழத்தை கனவில் கண்டால் என்ன பலன்? தனுசு ராசியில் குரு தனித்து இருந்தால் பலன் தருமா? அல்லது தோஷமா? பல் உடைவது போல் கனவு கண்டால் என்ன பலன்? கண்ணடி படக்கூடாது என்கிறார்களே அது உண்மையா? feb month history சேலையில் தீப்பிடித்து எரிவது போல் கனவு கண்டால் என்ன பலன்? gokulastami நண்பர்கள் திருநங்கையை கனவில் கண்டால் என்ன பலன்?. வடகிழக்கில் பெரிய மேடு போன்ற அமைப்பு இருந்தால் ஏதாவது பாதிப்பை தருமா? தகவல் களஞ்சியம் முரட்டுக்காளை துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்? ஒரு பெண்ணின் படுக்கை அறையில் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? கற்பூரத்தை கையில் ஏந்தி வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? 12.06.2021 Rasipalan in PDF Format!! காளை துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்? நவம்பர் 15