No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கௌரி நல்ல நேரம் என்றால் என்ன?

Oct 25, 2018   Ananthi   19562    ஜோதிடர் பதில்கள் 

1. நாகசதுர்த்தி அன்று திருமணம் செய்யலாமா?

🌟 நாகசதுர்த்தி அன்று திருமணம் செய்தல் நன்மையன்று.

🌟 நாகசதுர்த்தி சுபச் செயல்கள் செய்ய ஏற்ற நாள் அல்ல.

2. ருத்ராட்சம் எந்த நாளில் அணிய வேண்டும்?

🌟 ருத்ராட்சம் சிவபெருமானுக்கு உகந்த நாளான சிவராத்திரி, பிரதோஷம் போன்ற நாட்களில் அணியலாம்.

3. சிவப்பு அரளிச் செடியை வீட்டில் வளர்க்கலாமா?

🌟 சிவப்பு அரளிச் செடியை வீட்டில் வளர்க்கலாம்.

🌟 சிவப்பு அரளியை வீட்டில் முன்புறம் வளர்ப்பதைக் காட்டிலும் பின்புறம் வளர்ப்பது நல்லது.

4. காகத்தை காலையில் எழுந்ததும் பார்க்கலாமா?

🌟 காகத்தை காலையில் எழுந்ததும் பார்க்கலாம்.

5. கௌரி நல்ல நேரம் என்றால் என்ன?

🌟 கௌரி நல்ல நேரம் என்பது ஒரு நாளை 16 முகூர்த்தமாக பிரிப்பதாகும். அதாவது பகல் பொழுதிற்கு 8 முகூர்த்தமும், இரவு பொழுதிற்கு 8 முகூர்த்தமும் என 16 முகூர்த்தங்களை கொண்டதாகும்.

🌟 ஒரு முகூர்த்தம் என்பது 1.30 மணி நேரமாகும்.

🌟 உத்தி, அமிர்தம், ரோகம், லாபம், தனம், சுகம், விஷம், சோரம் என்று எட்டு வகையான முகூர்த்தம் கௌரி பஞ்சாங்கத்தில் இருக்கின்றன.

🌟 அமிர்தம், லாபம், தனம், சுகம், உத்தி என்ற வேளைகளில் சுபகாரியங்களை செய்யலாம்.

🌟 ராகுகாலம், எமகண்ட காலங்களில் சுபச் செயல்கள் செய்யக்கூடாது.

6. தங்கம் வாங்க ஏற்ற நாள் எது?

🌟 வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரையில் தங்கம் வாங்குவது சிறப்பு.

🌟 சனிக்கிழமை அன்று பரணி, பூரம், பூராடம் போன்ற நட்சத்திரங்களில் தங்கம் வாங்கலாம்.

7. இடது கை கட்டை விரலில் மச்சம் இருந்தால் என்ன பலன்?

🌟 இடது கை கட்டை விரலில் மச்சம் இருந்தால் தனது ஆசைகளை நிறைவேற்றி கொள்ளக்கூடியவர்கள்.

🌟 உறவினர்கள் மூலம் சாதகமான பலன்கள் உண்டாகும்.


Share this valuable content with your friends


Tags

மிதுன லக்னத்தில் செவ்வாய் இருந்தால் என்ன பலன்? இந்திர திசை மேஷ ராசியில் சந்திரன் இருந்தால் என்ன பலன்? மனைவி இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? கரடியை கனவில் கண்டால் என்ன பலன்? குலதெய்வ கோவிலில் வைத்து தாம்பூலம் SANI அறிமுகம் கிடைக்கும் தினசரி ராசிபலன் (21.01.2022) சனியும் இருந்தால் என்ன பலன்? Kaṭaka rāsi palaṉkaḷ.! வீட்டு உபயோகப் பொருட்களை மரண யோக காலத்தில் வாங்கலாமா? செவ்வாய் இந்த இடத்தில் இருந்தால்... எதிர்ப்புகளை வெல்லும் ஆற்றல் கொண்டவராக இருப்பார்கள்...!! பேயை கனவில் கண்டால் என்ன பலன்? 05.08.2019 rasipalan in pdf format!! aaiyappan kovil theyipirai sashti 2023 யோகச் சனி.! Daily Rasipalan நல்ல தீர்க்கமான ஆயுளை உடையவர்கள் இவர்களே!